படித்ததில் ரசித்தது:
நூலறுந்து பறக்கும் பட்டத்தைத்
தவற விட்ட சிறுவனை
பறவைக்குத் தெரியும்
அவன் வீடு திரும்பும் வழியில்
நழுவ விடுகிறது
ஆறுதலாய்த் தன் ஒரு இறகை!
- கவிஞர் கலாப்ரியா
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருந்த திரைப்படம் ‘லால்சலாம்’.
விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில்…
சினிமாத் துறைக்குள் நுழைகையில் ஏற்கனவே முரளி என்று ஒரு நடிகர் இருக்கிறார். அதனால் பெயர் மாற்றம் நிகழ்கிறது.
கார்த்திக் என்ற பெயரில் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் பாரதிராஜா அவர்களால் அறிமுகப்படுத்தப்படுகிறார். படம் முடிகையில் அப்பா…
17 ஆண்டுகளாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த நடிகர் சரத்குமார், கட்சியைக் கலைத்து விட்டு, பாஜகவில் இணைந்துள்ளார்.
சரத்குமார் கடந்து வந்த பாதை
சினிமாவில் நுழைவதற்கு முன்னர் சரத்குமார், தினகரன் பத்திரிகையில் பணியாற்றி…
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சென்னையில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்ட கட்டிடப்பணி, நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் உள்ளது.
நடிகர் சங்கக் கட்டிடத்தை முழுமையாகக் கட்டி முடிக்க 40…
நீண்ட காலமாக அரசியல் ஆசையை மனதில் தேக்கி வைத்திருந்த ’இளையத் தளபதி’ விஜய் ஒரு வழியாக கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி, அரசியல் கட்சியாக ஆரம்பித்து விட்டார்.
’தமிழக வெற்றிக் கழகம்’ என அந்த கட்சிக்கு பெயர் சூட்டி உள்ளார்.
கட்சியில் 2 கோடி…