கோலாகலமாக நடந்த நடிகர் திலகம் இல்லத் திருமண விழா!

திரளான திரை நட்சத்திரங்கள் திரண்ட திருமண வரவேற்பின்போது சென்னையில் பலத்த மழை. அதற்கிடையில் சிறப்பாக நடந்திருக்கிறது நடிகர் திலகம் இல்லத் திருமண விழா.

வாசிப்பவரின் உலகை மாற்றும் புத்தகம்!

ஒவ்வொரு புத்தகமும் வாசிப்பவனை உருமாற்றுகிறது. சிறகு முளைக்க வைக்கிறது. ஒரே நேரத்தில் வேறு வேறு காலங்களில் பிரவேசிக்கவும் வாழவும் கற்றுத் தருகிறது. வாழ்வின் மீது பெரும்பிடிப்பை ஏற்படுத்துகிறது!

தமிழக வாக்காளர்கள் எப்போதும் புரியாத புதிரே!

கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த அதே கட்சிகள் இந்தமுறையும் நீடிக்கின்றன. எனவே அதே வெற்றி, திமுகவுக்கு கிடைக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அறிந்த தமிழகம்; அறியாத வரலாறு!

வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது என்கிறார் தொ.ப.

’ஊரு விட்டு ஊரு வந்து’ வெளியூர்களில் போட்டியிடும் தலைவர்கள்!

சொந்தத் தொகுதியை விட்டுவிட்டு, தலைவர்கள் வெளியூர்களில் போட்டியிடுவது புதிய விஷயமல்ல. இந்திரா காந்தி தொடங்கி வாஜ்பாய் வரை பழைய சம்பவங்களை அடுக்கலாம். பிரதமர் மோடி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வெளிமாநிலங்களில் நின்று வாகை…

வழிநெடுக நல்ல வெயில்… வண்டி பஞ்சர்!

சூரியன் மறைந்து நிலா எட்டிப் பார்த்த நேரத்தில் கோயில் திருவிழா களைகட்டத் தொடங்கியது. மேள தாளம் முழங்க உள்ளூர் சாமிக்கு திருக்கல்யாணம். ஒரு நிஜமான திருமணத்தைப்போல சீர் வரிசை, மாப்பிள்ளை வீடு, பெண் வீடு, மாலை மாற்றுதல் எனப் பல சடங்குகள்.…

10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதிய 9.38 லட்சம் பேர்!

தமிழகத்தில் மார்ச் 4-ல் தொடங்கிய பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.