சுழன்றடிக்கும் வெப்ப அலை – தற்காத்துக்கொள்வது எப்படி?

எல்லா ஊரிர்களிலும் அனல் அடிக்கிறது. ‘தீ’ மழை பெய்கிறதோ என்று சந்தேகப்படும் அளவுக்கு வெயில் உருக்குகிறது. வெப்ப அலை இருக்கும் என்ற எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

காத்திருக்கிறோம் – ஓர் எண்ணுக்காக!

எல்லோரும் ஜூன் 4-ம் தேதி அன்று இந்திய அளவில் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்து பெறப்படும் ஒரு எண்ணிற்காக காத்திருக்கிறோம் நம்பிக்கையுடன்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: 94.56% பேர் தேர்ச்சி!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன.

மீண்டும் பாட வருவேன்!

சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது நிச்சயமில்லை, ஆனால் ஆசிரியர் வேலை நிரந்தரமாக இருக்கும் என்று பலரும் எனக்கு ஆலோசனை கூறினார்கள். அதனால் நான் சினிமா உலகை விட்டு சென்றுவிட்டேன்.

தீயணைப்பு வீரர்களை நேசத்துடன் நினைவு கூர்வோம்!

பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களின் அவசர எண்களை குறித்து வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஒருங்கிணைந்த டோல் ஃப்ரீ எண்ணான 112 என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வாலி படத்திற்காக மீசையை எடுக்க மறுத்த அஜித்!

வாலி படத்தில் அண்ணன் அஜித், தனது தம்பி மனைவியை அடைவதற்காக மேற்கொள்ளும் வில்லத்தனம் அவரது நடிப்புக்கு சிறந்த தீனியாக அமைந்தது. அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்தாலே படம் மாபெரும் வெற்றி பெறும் என்பதற்கான தொடக்கப் புள்ளியாக வாலி அமைந்தது.