அருமை நிழல்:
1964-ல் நான் முதன்முதலில் 7,500 ரூபாய் கொடுத்து கார் வாங்கினேன். அந்தக் காருக்குக் கிடைத்த பதிவு எண் என்ன தெரியுமா?
என்னுடைய விஸ்வநாதன் பெயர் மாதிரியே ‘MSV 5052’ என்பதாகும். இன்றும் அந்தக் காரை நான் கொடுக்காமல் என்னோடு வைத்திருக்கிறேன்!
– எம்.எஸ்.விஸ்வநாதன்