உதயநிதி, அண்ணாமலை – சவால்கள்!

மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு எதிர்ப்பு தொடர்பான கருத்துக்கள் தற்போது பேசு பொருளாகி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில்...…

தாய்மொழி எனும் ஆதி ஊற்று!

பிப்ரவரி 21 – சர்வதேச தாய் மொழி தினம் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை முறையைக் கொண்டவர்களுக்கு, அது சார்ந்த எல்லாமே வணங்குதலுக்கு உரியது. அந்த வகையில், அகப்பையில் சுமந்து புறவுலகம் தரிசிக்க வைத்த தாயைப் போலவே அறிவைப் பெருக்கி…

சமூகத்தின் சுமைகளைப் பகிர்ந்து கொள்வோம்!

உலகம் முழுவதும் 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 20-ம் நாளன்று, ‘உலக சமூக நீதி நாள்’ (World Day of Social Justice) கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக, வறுமையைப் போக்கவும், வேலையின்மையின் பிரச்சினைகளைக் கையாளும் முயற்சிகளை…

தாய்மையைப் போற்றிய மாமனிதர்!

தாய்மையைப் போற்றும் எம்.ஜி.ஆரின் குணத்தைப் பற்றி, எம்.ஜி.ஆருக்கு அம்மாவாக நடித்த எஸ்.என்.லட்சுமி பகிர்ந்து கொண்டவை. “எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதுமே என் மீது அளவு கடந்த அன்பும், பாசமும் உண்டு. படப்பிடிப்பிலோ அல்லது வேறு பொது…

முரட்டு இளைஞன் மார்க்ஸ், ‘மூலதன’ அறிஞனான கதை!

நூல் அறிமுகம்: முரட்டு இளைஞன் மார்க்ஸ், 'மூலதன' அறிஞனான கதை என்று நூலைத் 'தீக்கதிர்' நாளிதழின் முன்னாள் ஆசிரியர் தோழர் வே. மீனாட்சி சுந்தரம் அவர்கள் எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா, அண்மையில் சென்னை 'கேரள சமாஜம்'…

காமமே இல்லாத காதலும் உண்டு!

Swathi Mutthina Male Haniye (முத்துவைப் பிறப்பிக்கும் மழைத் துளி) கன்னடப் பட விமர்சனம்: கல்லிலும் ஈரம் கசியச் செய்யும் காவியத்தைப் பார்த்தபின் எதிலிருந்து தொடங்குவதெனத் தெரியாமல் எழுதி எழுதி அழித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டே இரண்டு…

இலக்கியத்தில் அப்டேட் ஆகுமா அரசு?

அண்மையில் நடந்த, நான் பங்கேற்ற கூட்டமொன்றில் எழுத்தாளர்களை முன்னிலைப்படுத்தி அவர்களுடன் உரையாடி, மாணவர்களைக் கொண்டு அவர்களைப் பற்றிப் பேச வைத்து, எழுத்தாளர்கள் குறித்து வினாடி வினாப் போட்டியும் வைத்தோம். எல்லாமே எழுத்தாளரை மையமிட்டுத்தான்.…

டெல்லியை ஆளப்போகும் மாணவர் அமைப்புத் தலைவி!

புதிய முதலமைச்சர் ரேகாவின் ’பயோடேட்டா’ ! நாட்டின் தலைநகரான டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் அந்தக் கட்சி ஆட்சியைப்…