காலம் எல்லாவற்றையும் விட உயர்வானது!
குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் இந்தியத் தெருமுனை இயக்கத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார் மம்முட்டி. இது தவிர புறக்கணிக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கு வெளியே தெரியாத வகையில் ஏராளமான உதவிகள் செய்துவருகிறார்.