நாகூர் என்ற பெயரை சினிமாவுக்காக மாற்றிய இளையராஜா!

நட்ட நடுக்கடல் மீது பாடலை இவருடன் சேர்ந்து பாடியவர் இன்னொரு நாகூர். ஆம் மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு. இளையராஜாதான் படத்துக்காக மனோ என்று மாற்றி வைத்தார்.

வாழ்வென்பது வேறொன்றுமில்லை… ஆகச்சிறந்த நம்பிக்கை!

இந்த வாழ்வை ஒரு மீனைப் போல நீந்த முடியுமா? என்றவளிடம் அதை நாம் ஒரு நதியைப்போல எதிர் கொள்ளலாம் என்றேன். அணையைப் போல தடுக்கப்பட்டால்... என்றவளிடம் அதை வெள்ளம் போல உடைக்கலாம் என்ற போது இமைகளை அகல விரித்து வாழ்வெனும் ஒளியை அவள் கண்களில் சூடிக்…

அப்பா சாக்கடை அள்ளுபவர்; மகன் மருத்துவர்!

ஒரு சிலர் தங்களுடைய தந்தை, தாயின் வலியை உணர்ந்து வாழ்க்கையில் சாதித்து தங்களுடைய பெற்றோர் தங்களுக்காக செய்த தியாகத்தை உன்னதப்படுத்துகிறார்கள்.

157 நாட்கள் + 95 கிலோ களிமண் + கடும் உழைப்பு = ராயல் என்பீல்ட் பைக்!

திருப்பூரில் களிமண் மற்றும் அட்டையைக் கொண்டு ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தை தத்ரூபமாக வடிவமைத்த கல்லூரி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்பவையே சரியானவை!

தவறுகள் உங்களை செம்மைப்படுத்தும். எந்தத் திசை, எந்தத் திட்டம், எந்த செயல்முறை என்பதை உங்கள் தவறுகள் உங்களுக்கு அடையாளம் காட்டும்.

தமிழ் சினிமாவின் மாறாத சில விஷயங்கள்!

சினிமாத் துறையில் எழுத்தாளர் சுஜாதா பணியாற்றி இருந்தாலும், தமிழ் சினிமாவின் மாறாத விஷயங்கள் என்று இவர் நகைச்சுவையாகக் கூறிய 20 சுவாரஸ்யமான நையாண்டி விஷயங்களை இந்தப் பதிவில் காண்போம்.

தமிழ்நாட்டுக்குத் தான் அடுத்தடுத்து எத்தனை நெருக்கடிகள்?

நாம் திராவிடம் என்று அணைத்துக் கொண்டிருக்கின்ற அதே மாநிலங்களில் இருந்துதான் இம்மாதிரியான நீர் ஆதாரப் பிரச்சனையில் சிக்கல்கள் தொடர்ந்து உருவாகி கொண்டே இருக்கின்றன.

கடவுள் என்னை பூமிக்கு அனுப்பினார்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருவது கண்டனத்துக்கு ஆளாகி உள்ள நிலையில், ‘’நான் மனிதப்பிறவி அல்ல” என அவர் தெரிவித்திருப்பது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.