1100 பேர் உயிர் கொடுத்து உருவாக்கிய ஸ்டில்வெல் ரோடு!
ஸ்டில்வெல் சாலை அமைக்கும் பணியில் அமெரிக்க படை வீரர்கள் 15,000 பேர்களும், இந்திய - பர்மிய - சீனத் தொழிலாளர்கள் 35,000 பேர்களும் ஈடுபட்டனர்! இதை உருவாக்க மிகப்பெரிய விலையையும் அவர்கள் தந்தார்கள்.