அடுத்து காங்கிரஸ் எப்படிச் செயல்பட போகிறது?

காங்கிரசுக்கு சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பிருந்து ஆங்கிலேயரை எதிர்த்த பழமையான வரலாறு உண்டு என்றாலும், தற்போது நிகழ்காலத்தில், அது எப்படி கடமையாற்றப் போகிறது என்பதைத்தான் இந்திய வாக்காளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கருத்துரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்த ராமோஜி ராவ்!

ராமோஜிராவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தெலுங்குப் பட உலகம், தமிழ்த்திரையுலகம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடல் மீதான பெருங்காதல் எப்போதும் தீராது!

நாம் ஒவ்வொருவரும் கடல் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டாமல் தவிர்ப்பதும், இப்போது இருக்கும் கழிவுகளை முழுமையாக அகற்றுவதை லட்சியமாகக் கொள்வதும், இதுவரை கடலிடமிருந்து நாம் பெற்ற செல்வங்களுக்கு கைமாறு செய்ததாகும்.

அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்படும்!

மூன்றாம் முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்கின்றனர். அமைச்சர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம், மோடி வழங்கியுள்ளார்.

மனிதர்களின் உணர்வுகளை மதிக்கக் கற்றுக்கொள்வோம்!

சங்ககாலம் முதல் இந்த நவீன காலம் வரையில் திருநங்கைகளின் அவல வாழ்விலிருந்து தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற ஓடிக்கொண்டிருக்கும் சக மனிதப்பிறவியின் உணர்வுகளையும் கொஞ்சம் மதிக்கக் கற்றுக்கொள்வோம்..

வெப்பன் – குடோன்ல இருந்த பருத்தி மூட்டை!

தமிழில் தொடர்ச்சியாக ‘சூப்பர் ஹீரோ’ படங்கள் வெளியாவதற்கு ஏற்ற வகையிலான கதையொன்றைத் தொட்டிருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். கதை என்னவோ அரதப்பழசுதான்.

அரசியலுக்கு வந்தால் இலவசக் கல்வியைக் கொடுப்பேன்!

நடிகை வாணி போஜன் மற்றும் நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அஞ்சாமை' திரைப்படத்தைப் பற்றி வாணி போஜன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

கலந்துரையாடல் கல்வியே இன்றைய தேவை!

ஏட்டுக் கல்வி மட்டுமல்லாது வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் அவர்களுக்கு போதிக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்கிறார் இந்நூலின் ஆசிரியர் சிவா.

நாளை மறுநாள் பதவி ஏற்கிறார் மோடி!

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது . 3-வது முறை பிரதமராக மோடி பதவியேற்கிறார்.