சமூக விரோதிகளுக்குக் கிடைக்கும் அரசியல், அதிகார மட்டத்தின் உதவிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அரிவாள் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூலிப் படையினர், சமூக விரோதிகள் மீது காவல் துறை பாரபட்சமில்லாத நடவடிக்கைகள் எடுப்பதை அரசு…
எடப்பாடி பழனிசாமி, தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொள்ள வேண்டும் - ஓபிஎஸ், தினகரன், சசிகலாவுடன் சமரசமாக போக வேண்டும் - அவர்கள் கட்சியில் எந்த பதவியும் கேட்கும் மனநிலையில் இப்போது இல்லை - எனவே அவர்களை ஒருங்கிணைத்தால் வரும் தேர்தல்களில் அதிமுக…
நாட்டில் தற்கொலை சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருவது மிக முக்கிய சமூகப் பிரச்னையாக மாறியுள்ளது எனக் கூறியுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடா்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சமூகத்திற்காக போராடுங்கள்;
போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள்;
எழுத முடியவில்லை என்றால் பேசுங்கள்;
பேசமுடியாவிட்டால் ஆதரிக்கவும்
உதவவும் செய்யுங்கள்;
அதுவும் முடியாது என்றால்,
உங்கள் பங்கிற்குப் போராடுபவர்களைத்
தடுக்கவோ, வீழ்த்தவோ…
1961-ம் ஆண்டு வெளிவந்த 'அரசிளங்குமரி' திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் இவை. "சின்னப்பயலே சின்னப்பயலே, சேதி கேளடா" என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.