மொழி படத்தின் ஹீரோ பிரித்விராஜ் தாய்மொழி மலையாளம், ஜோதிகாவிற்கு மராத்தி, பிரகாஷ்ராஜுக்கு தாய்மொழி கன்னடம், ஸ்வரண்மால்யாவுக்குத் தாய்மொழி தமிழ், பிரம்மானந்தம் தாய்மொழி தெலுங்கு, இப்படி தென்னிந்திய மொழிகளை ஒன்றுபடுத்தி கதாபாத்திரங்கள்…
தூங்கும்போது மல்லாந்து படுத்தபடி, கால்களை மேலே தூக்கிக் கொண்டு உறங்குமாம் இந்த ஆள்காட்டிப் பறவை. அதனால்தான் வானந்தாங்கிக் குருவி என இது அழைக்கப்படுகிறது.
இன்றைய சமூக, அரசியல், பொருளாதாரத் தளத்தை நாம் மதிப்பிட உதவும் ஒரு முயற்சியே இந்நூல். பழங்குடிச் சமூகத்தினரின் அன்றைய நிலையைப் புரிந்துகொள்ள இந்த நூல் பெரிய அளவில் துணை புரியும்.
எதிர்கால அரசியலை கட்டமைத்துக் கொள்ள, ராகுலுக்கு இது பொன்னான வாய்ப்பு - இதனை அவர் பயன்படுத்திக் கொள்வதில் தான், அவரது எதிர்காலமும், இந்தியா கூட்டணியின் எதிர்காலமும் உள்ளது என்றால் மிகை அல்ல.
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தப் பூமி, பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்பதைத் தங்களது கற்பனையில் வடித்த படைப்பாளிகள் பலர். அதில் ஒன்றுதான் கல்கி 2898 AD