உயரும் பெட்ரோல், டீசல் விலை: சாமானியர்களின் நிலை?
சட்டென்று உயர்ந்திருக்கின்றது எரிபொருட்கள் மற்றும் தங்கத்தின் விலை.
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை நெருங்கிவிட்டது. டீசல் 82.66 ஆகிவிட்டது. இதனால் போக்குவரத்துக் கட்டணத்திலிருந்து மளிகை, மற்றும் காய்கறி விலை வரைக்கும் உயர…