குணா பாடலுக்கான விலை?

வுபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி உட்பட பலர் நடித்து வெளியான மலையாள படம், 'மஞ்சும்மள் பாய்ஸ்'. சிதம்பரம் இயக்கிய இந்தப் படம், கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானது. மலையாளத்தில் வெளியான இந்தப் படம் தமிழ்,…

உதயநிதி துணை முதல்வராக காலம் கனியவில்லை!

செய்தி: அமைச்சர் உதயநிதிக்குத் துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேட்டக் கேள்விக்கு, ‘‘கோரிக்கை வலுத்துள்ளதே தவிர, இன்னும் பழுக்கவில்லை’’ என்று முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். இதன்மூலம், அதற்கான காலம்…

பயிற்சிக்குரிய பலன் நிச்சயம் உண்டு!

இன்றைய நச்: ஒன்றைச் சரியாக செய்ய பயிற்சி தேவை; அது, அந்தச் செயலை தொடங்கும் வரை மட்டுமல்ல, அந்தச் செயலில் தவறே ஏற்படாத வகையில் அந்தப் பயிற்சித் தொடர வேண்டும்!    #ஆரம்பம் #பயிற்சி #start #practice

நீதிநாயகத்தைச் சிறப்பித்த விழா!

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்புமிகு நீதிநாயகம் திரு S.ரத்தினவேல் பாண்டியன் அவர்களது சமூக, அரசியல், நீதித்துறை மற்றும் மக்கள் பணிகள் குறித்து சிறப்புரை ஆற்றியது மகிழ்ச்சியளித்தது.

என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு!

என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு. எனக்கும் அவனுக்கும் அவ்வளவு நட்பு. - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

நட்புக்கு முக்கியத்துவம் தந்த கே.பாலாஜி!

“எம்.ஜி.ஆரை நான் முதலாளியாகவே நினைக்கிறேன், ஒரு முதலாளியை வைத்து ஒரு தொழிலாளி எப்படி படம் எடுக்க முடியும்" என்று கூறியிருக்கிறார் கே.பாலாஜி.

மழை பிடிக்காத மனிதன் – கதை கதையாம் காரணமாம்!

‘டைட்டிலே சூப்பரா இருக்கே’ என்று சிலாகிப்பது போன்று சில திரைப்படங்கள் திரையனுபவத்தைத் தரும். சில படங்களின் கதைகள் டைட்டிலுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கும்; சில படங்கள் ‘டைட்டில் மட்டும் தான் நல்லாயிருக்கு’ என்று சொல்வதாக அமையும். அதனால், ஒரு…

நடிப்பைவிட ஓவியம் முக்கியம்!

முதல்முதலாக ஆனந்த விகடன் இதழில் வெளிவந்த ஒரு பேட்டிக்காக நண்பர் ராஜசேகர் எடுத்த புகைப்படம் இது. அந்த சமயத்தில் ஓவியம் வரைவதைவிட சினிமா வாய்ப்புகள் எனக்கு அதிகம் வந்தது.