தலைமைச் செயலகம் – தமிழ்நாட்டு அரசியலை பேசுகிறதா?
வெப்சீரிஸ் என்றாலே பரபரப்பு இருந்தாக வேண்டியது கட்டாயம். அதிலும் கொலை, கொள்ளை, பாலியல் அத்துமீறல்களைக் கொண்ட காட்சிகள் இருக்கின்றன என்றால் திரைக்கதையில் த்ரில்லையும் ஆக்ஷனையும் நிறைத்தே தீர வேண்டும்.