-கொரோனா போல் உலக நாடுகளை பாதிக்குமா?
சீனாவுக்கு இது போதாத காலம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், அந்நாட்டை உண்டு இல்லையென்று செய்துவிட்டது. அதன்பின் அந்த வைரஸ் உலகம் முழுக்கச் சுற்றிச் சுழன்றடித்து வருகிறது.…
வாலியின் நெகிழ்ச்சியான அனுபவம்:
எம்.ஜி.ஆர் ஓரு முறை என்னிடம்,
“வாலி! 'ஏமாற்றாதே! ஏமாறாதே' என்று பல்லவி வைத்து ‘அடிமைப் பெண்’ படத்திற்கு ஒரு பாட்டு எழுதிக் கொடுங்க” என்று கேட்டார்.
நானும் அவ்வாறே எழுதிக் கொடுத்தேன்.
மிகச் சிறந்த இசை…
அரசியலில் ஆபாசமாகவும், அநாகரீகமாகவும் பேசுவதற்கென்றே சிலர் எப்போதுமே இருந்து வந்திருக்கிறார்கள்.
இதில் தேசியக்கட்சி , மாநிலக்கட்சி என்கிற பேதங்கள் எல்லாம் இல்லை. எல்லாக் கட்சிகளிலும் இப்படிப் பேசுவதற்கென்றே பெயர் பெற்ற பேச்சாளர்கள்…
தமிழ்நாட்டில் போதைப் பழக்கவழக்கங்களால் சிறுவர்களின் வாழ்க்கை சீர்குலைந்து வருவதாக வருத்தம் தெரிவித்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சீர்திருத்த திட்டங்கள், போதை தடுப்பு நடவடிக்கைகள் தேவை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர்…
ஜப்பான் பிரதமர் யோஷிகிதே சுகா பதவி விலகுவதாக அறிவித்த நிலையில், புதிய பிரதமராக புமியோ கிஷிடே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் கடந்தாண்டு பிரதமராக பதவியேற்ற யோஷிகிதே சுகா, பதவி விலகுவதாக அறிவித்தார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக…
செப்டம்பர் 29 - உலக இதய தினம்
இதயம் எவ்வளவு முக்கியம்? இந்த கேள்வியைக் கேட்டால், ’என்ன இது பைத்தியக்காரத்தனம்’ என்று பதில்கள் குவியும். உடனே, மனித சமூகம் முழுக்க இதயத்தின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்தது போன்ற தோற்றம் தென்படக்கூடும்.…
வெ.இறையன்பு ஒரு வார இதழில் எழுதிய தன்னம்பிக்கைத் தொடரிலிருந்து ஒரு பகுதி!
‘குஷ்வந்த்சிங் அமெரிக்கா செல்வதற்குமுன் இங்குள்ள அவரது நண்பர்கள் அங்குள்ள கறுப்பின மக்களிடம் எப்படி கவனமாக இருக்க வேண்டும்... அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள்.…
ஐ.நா. பொதுச் சபையின் 76-வது கூட்டத்தில் ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.
இதையடுத்து பேசிய ஐ.நா.வின் இந்திய முதன்மைச் செயலர் சினேகா துாபே, “இந்தியாவின் அங்கமான காஷ்மீர்…
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு இதுவரை புதுச்சேரியில் இருந்து பா.ஜ.க. சார்பில் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டது இல்லை.
இந்நிலையில் தற்போது புதுச்சேரியில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.செல்வகணபதி போட்டியின்றி…