யாரையும் தரக்குறைவாக பேச வேண்டாம்!
ஆதரவாளர்களுக்கு திருமதி சசிகலா வேண்டுகோள்
அதிமுக துவங்கப்பட்டு 50 வது ஆண்டு (பொன்விழா) துவக்க விழாவையொட்டி, சென்னை ராமாவரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் வாய்ப்பேச முடியாத மற்றும் செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியில்…