கொரோனாவும், தமிழ்ப் பாரம்பரிய சித்த வைத்திய மரபும்!
கொரோனாப் பரவல், பொதுமுடக்கம், பரவலான பொருளாதாரச் சரிவு எல்லாம் எல்லாம் துவங்கி ஓராண்டு நிறைவடைய இருக்கிறது.
உலக அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் எடுத்திருக்கிறது. இந்தியாவிலும் டெல்லி, கேரளா உள்ளிட்ட…