செய்தி:
அயத்துல்லா அலி காமேனி இறப்புக்கு பின்னர் ஈரானின் புதிய உச்சபட்சத் தலைவராக தலைமை ஏற்கும் அழைப்பை நிராகரித்தேன்!
– அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு.
கோவிந்த் கமெண்ட்:
ஈரான் மீது பல்வேறு நெருக்கடிகளை உருவாக்கித் தலைமைப் பொறுப்பு வகித்தவர்களை இஸ்ரேலுடன் சேர்த்து உயிரிழக்க வைத்து, அந்த நாட்டையே சீரழித்த டிரம்ப்பை உச்சபட்சத் தலைவராக யாராவது அழைப்பார்களா என்ன?
டிரம்ப் காணும் சர்வதேசக் கனவுகளில் இதுவும் ஒன்று போலிருக்கிறது.