அண்ணாமலை போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் வானதி!

செய்தி:

தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும்!

– பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.

கோவிந்த் கமெண்ட்:

அண்ணாமலையும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்த்த தொகுதிகள் பாஜகவுக்குக் கூட்டணியில் ஒதுக்கப்படவில்லை.

இந்த நிலையில், நேயர் விருப்பம் போல, அண்ணாமலை போட்டியிட விருப்பம் தெரிவித்திருக்கிறார் வானதி சீனிவாசன்.

வானதியின் விருப்பத்தை வேட்பாளராகப் போட்டியிட்டு நிறைவேற்றுவாரா அண்ணாமலை?

You might also like