தலைவர்களின் ஹெலிகாப்டர் பயணம்!

தேர்தலில், மாநிலக் கட்சிகளின் தலைவர்களும் அதிகளவில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இதனால் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுக்கு, மக்களவைத் தேர்தல் ‘ஜாக்பாட் ‘டாக அமைந்துள்ளது.

மக்களவைத் தேர்தல்: இதுவரை ரூ.9000 கோடி பறிமுதல்!

மக்களவைத் தேர்தலையொட்டி இதுவரை ரூ.9,000 கோடி பணம், தங்க நகைகள், போதைப் பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ஆரோக்கியமான உடல், மனநலம் வேண்டுமா? பட்டினியை ஒழிப்போம்!

பட்டினி குறித்த உலகளாவிய அளவிலான பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. பட்டியலிடப்பட்ட 125 நாடுகளில் நம் நாடு பெற்ற புள்ளிகள் 28.7. உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் பட்டினியால் வாடுகின்றனர்.

நட்பின் பாசி படர்ந்த நினைவுகள் லேசில் அழிவதில்லை!

சின்னக்குத்தூசிக்கும், ஜவகருக்கும் இருந்த உறவு அவ்வளவு நேசம் மிக்கதாக இருந்தது. அவரைத் தன்னுடைய ‘ஞானத்தந்தை’ என்றே சொல்வார்.

விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானம் செய்யும் பிரதமர் மோடி!

பிரதமர் வருகையை முன்னிட்டு வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று கன்னியாகுமரி சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தயார்!

தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு இயந்திரங்கள், 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 39 மையங்களிலும் உள்ள 43 கட்டிடங்களில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 234 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு…

தன்னை மாற்றுவதுதான் உலக சமாதானத்திற்கான வழி!

தமிழ் மண் எண்ணற்ற மகான்களும், தவயோகிகளும், சித்தர்களும் நடந்த மண். இந்த மண்ணில் பிறக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மதங்களைக் கடந்த மகான்கள் வாழ்ந்த பூமி. சமூக நீதி, மானுட நீதி மட்டுமல்ல பிரபஞ்ச நீதிக்கான பார்வையை உருவாக்கிய…