செய்தி:
விமானத்தில் வந்து தேர்தலில் வாக்களிக்க 2 லட்ச ரூபாய் வரை செலவு செய்யும் மலையாளிகள்!
கோவிந்த் கமெண்ட்:
தேர்தலுக்காக 2 லட்ச ரூபாய் வரை செலவழித்து வாக்களிக்க தன்னுடைய சொந்த மாநிலத்திற்கு மலையாளிகள் வருகிறார்கள் என்றால், அவர்கள் அளிக்கும் வாக்கிற்கு அவர்கள் எந்தளவுக்கு மதிப்பளிக்கிறார்கள்?