தமிழுக்கான என் கனவுகள்: கவிஞர் மகுடேசுவரன்!

இலக்கணச் செம்மைகள் பேச்சில் மாறாது நிலைத்துள்ளன. அவற்றைப் புதிய முறையில் இனங்கண்டு எழுதும் நூலால் தமிழ் கற்பது மிகவும் எளிதாகிவிடும்.

3-வது பெரிய கட்சியாக உருவெடுத்த ‘நாம் தமிழர்’!

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, 8 சதவீத வாக்குகள் தேவை என்ற நிலையில், மக்களவைத் தேர்தலில் ‘நாம் தமிழர்‘ கட்சி 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் கட்சி உயர்ந்துள்ளது.

கனவோடு காத்திருக்கும் இளைஞர்கள்: கவனிக்குமா அரசு?

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களில் இடைநிலை ஆசிரியர்கள் 1,49,572; டிப்ளமோ படித்தவர்கள் 2,67,000; பட்டதாரி ஆசிரியர்கள் 2,90,000; பொறியியல் படித்தவர்கள் 2,45,000; முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 2,14,000;…

அரசியல் களத்தை ஆளும் திரை நட்சத்திரங்கள்!

திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும் வெற்றி பெறுவதும் இயல்பான ஒன்று. பிரபலமாக இருப்பது அவர்களுக்கான அறிமுகத்தை மக்களுக்குத் தெரிய வைக்க, அவர்களது கட்சியின் மீதான் அபிமானம் வெற்றி மாலையைப் பெற்றுத் தரும்.

4-வது முறையாக ஆந்திரா முதல்வராகிறார் சந்திரபாபு!

குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு, அமோக வெற்றி பெற்றார். அமராவதியில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் 4-ம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்க உள்ளார்.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலை ஏன்?

பாஜக தனித்து 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க பாஜகவுக்கு இன்னும் 33 எம்.பி.க்கள் தேவை. கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து பாஜக கூட்டணி 291 இடங்களில் வாகை சூடியுள்ளது. அதேபோல், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி, தோழமை…

40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு இடத்திலும் வெல்லவில்லை. தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும், படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

தன்னம்பிக்கையின் வேர்கள் இறுகப் பற்றியபடி இருக்கட்டும்!

தங்களுடைய தன்னம்பிக்கையும் செயல்திட்டமும் தீவிரமாயிருக்கும்போது, நாம் எவ்வளவு சிறியவர் என்பது ஒரு விஷயமே அல்ல! - ஃபிடல் காஸ்ட்ரோ