ஒரு நாளைக்கு 21 மணி நேரம் நடிக்கும் அஜித்!

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களையும், குறிப்பிட்ட காலத்தில் முடித்துக்கொடுக்க வேண்டும் என்பதால், கடந்த 5-ம் தேதியிலிருந்து அஜித் தினமும் 21 மணி நேரம் நடித்துக் கொடுக்கிறார் - 20 வருஷத்துக்கு பிறகு இப்போது தான் அவர் ஒரே…

விடுதலை என்பது சமூக மேம்பாட்டில் உள்ளது!

கல்வியின் உச்ச நிலைகளை அடைந்து, அதன் வழி தங்கள் சமூகம் முழுவதையுமே தங்களோடு உயர்த்தி பொதுமதிப்பிலும் உயர்ச்சி பெறப் பாடுபட வேண்டும்.

பிறந்த நிமிஷத்திலிருந்து இறந்து கொண்டே இருக்கிறோம்!

சாவுங்கறதே ஒரு முடிவு இல்லை தொடர்ச்சி. உடம்பில் உள்ள 600 கோடி செல் உயிரணுக்கள் ஒவ்வொரு 24 மணி நேரமும் அதில ஒரு பகுதி செத்துக்கிட்டே இருக்கு.

மரபின மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்போம்!

இயற்கைதான் எங்கள் இறைவன், பூமிதான் எங்கள் கோவில் என்று சொல்லித்தான் இன்றும் வாழ்கிறார்கள் மலைவாழ் பூர்வீகக் குடிமக்கள். பழங்குடிகளுக்கு மலைதான் தாய்மடி. உலகின் காடுகளும் மரங்களும் இயற்கை புல்வெளிகளும் உருவாகியதில் இயற்கையின்…

உடம்பு – நாம் புரிந்துகொள்ளாத நண்பனா?

உடம்பு கோபப்படும்போது நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறோம்; தொல்லை தாங்காமல் உடம்பு போராட்டமே நடத்தும்போது மூச்சிவிடத் திணறிப் போகிறோம்;

இந்தத் தருணத்தில் வாழுங்கள்!

இன்றைய நச்: கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்தத் தருணத்தில் வாழுங்கள்! - டெனிஸ் வெயிட்லி

பிருந்தா – த்ரிஷாவின் முதல் ‘வெப்சீரிஸ்’!

பிருந்தாவின் கடந்த கால வாழ்வோடு நிகழ்காலத்தில் அவர் சந்திக்கும் தொடர் கொலைகள் குறித்தான விசாரணையும், ஆடு புலி ஆட்டம் போலத் தொடரும் திரைக்கதையின் ஊடே சொல்லப்படுகிறது.

போட் – சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனம்!

சில உண்மை நிகழ்வுகளில் குறிப்பிட்ட அளவில் புனைவினைக் கலந்து, சமகாலச் சமூகத்தை இடித்துரைக்கும் விமர்சனமாக ‘போட்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.

வயநாடு பேரழிவுக்கு யார் காரணம்?

இயற்கை விதிகளைப் புரிந்துக் கொண்டு இயற்கையுடன் இணைந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதபோது இயற்கை திருப்பி அடிக்கும் என்பதை வயநாட்டில் இருந்து கற்றுக் கொள்வோம்.