அமெரிக்க அதிபர் தேர்தல் செலவு – ரூ.9640 கோடி!
அமெரிக்காவில், அதிபர், மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவது இல்லை. மாகாண அளவில் மக்கள் அளிக்கும் வாக்குகள் கணக்கிடப்பட்டு 'எல்க்டோரல் காலேஜ்' எனப்படும் தேர்வுக்குழு வாயிலாக அதிபர் தேர்வு செய்யப்படுவார்.