நம்மைக் கடந்து போகும் பட்ஜெட்!

அண்மையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் அதே விமர்சனங்கள் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கும் எதிராக முன்வைக்கப்படுகின்றன. இரண்டிலும் சொல்லப்படுவது என்ன? சராசரி மக்களைக் காட்டிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிகமாகச்…

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** பூஞ்சிட்டு கன்னங்கள் பொன்மணி தீபத்தில் பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும் ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே இந்த ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே...…

பிப்.5 வரை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

நடப்பாண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர்  பன்வாரிலால்…

வரலாற்றின் ரத்தக்கறை படிந்த பக்கங்கள்!

தேர்தல் களம்: அசாம்-3 அசாமில் உள்ளூர் பிரச்சினைகள்தாம் நெடுங்காலமாக முதல் கவனத்தைப் பெற்றன. இதற்குக் காரணம், மக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதுதான். இந்தப் பிரச்சினைகளின் மையப் புள்ளி அண்டை நாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும்,…

மத்திய பட்ஜெட்: யாருக்கு பலன், யாருக்கு இழப்பு!

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து பாராட்டுக்களும், விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. அதில், குறிப்பிடத்தக்கவர்களின் கருத்துக்கள்…

எஞ்சப்போவது ஒன்றுமில்லை!

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பா (ஐந்தாம் மண்டலம்) எனும் நூலில் விளக்கப்பட்டுள்ள பேருண்மைகளில் சில... ஒருவன், தன்னை எத்துணை மகிமைப்படுத்திக் கொள்ளினும் மனிதன் மனிதனேயாவான். விருப்பு வெறுப்புகளாலாகிய மனம் தானாக அடங்க அமைதி தேவை.…

உதவுவதிலும் வாழ்ந்து காட்டிய மக்கள் திலகம்!

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர் - 2 எம்.ஜி.ஆரின் மிகச் சிறந்த பண்பு மற்றவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மை என்பது அனைவருக்கும் தெரியும். இப்படி அவரிடம் உதவி பெற்றவர்கள் பெரும்பாலும் அவரது ரசிகர்களாக, ஏழை எளியவர்களாக, அவர் அன்பு வைத்திருந்த…

‘கபடதாரி’ – த்ரில் ஊட்டும் கயவன்!

ஏகப்பட்ட முடிச்சுகளுடன் மண்ணில் புதைக்கப்பட்ட வழக்கொன்றை, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு தூசு தட்டி வெளிக்கொணர்வதுதான்  ‘கபடதாரி’ கதை. கொஞ்சம் பிசகினாலும் கேலிக்குள்ளாகிவிடும் அபாயத்தைக் கொண்ட திரைக்கதை. சில படங்களில் தலைகாட்டிய…

உலகிலேயே சிறந்த புத்தகம்: இந்திரனின் புதிய முயற்சி

கலை விமர்சகர் இந்திரன், உலகிலேயே சிறந்த புத்தகத்தை எழுதியிருக்கிறார். அது எழுதப்படவில்லை. அதுவொரு கலை முயற்சியாக செய்யப்பட்டிருக்கிறது. முதல் நான்கைந்து பக்கங்களுக்கு மேல் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருக்கும். நூலின் முன்னுரையில்  “இந்தப்…

ஜூனில் பொதுத்தேர்வு நடத்த முடிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு…