விசு அரங்கேற்றிய குடும்ப ‘கலாட்டா’க்கள்!

இன்றும் கூட, விசுவின் படங்களைப் பார்க்க உட்கார்ந்தால் நம் மனம் சிரித்துச் சிரித்து லேசாகி விடும். அப்படங்களின் உள்ளடக்கம் வெறும் நகைச்சுவை தோரணமாக அல்லாமல் நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாக இருப்பது அதற்கொரு காரணம். அவரது படங்களின் முன்பாதி…

உயரமான கட்டடங்களை உருவாக்கும் தொழிலாளர்களின் வலிகள்!

கட்டுமானத் தொழிலையே நம்பி இருக்கும் உச்சனப்பள்ளியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களின் கதைகளும் வலிகளும் கவனிக்கப்பட வேண்டியவை. ஆனால் அவர்களின் வலிகள் அவர்களுக்குள்ளே மட்டும் புதைக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.

மனநிறைவான வாழ்வுக்கு என்ன வழி?

மனிதர்களின் மனநிறைவான வாழ்விற்கு அவர்களின் தாய்மொழி வழியாக அமைந்த தேசிய வாழ்வு சிறிதும் பங்கமில்லாமல் கட்டமைக்கப்பட வேண்டும். மனித விடுதலைக்கு இதுவே அடிப்படை. - எழுத்தாளர் கோவை ஞானி

பாரடைஸ் – இது சொர்க்கமா, நரகமா?

‘பாரடைஸ்’ படத்தில் காட்டப்பட்டிருப்பது சொர்க்கமா, நரகமா என்ற கேள்விக்கான பதிலையும் நம்மையே தேர்வு செய்ய வைத்திருக்கிறது. ஒரு படம் இதை விட வேறென்ன செய்துவிட முடியும்?

அரசியல்வாதிகள் விருப்ப ஓய்வு அறிவித்தால் எப்படி இருக்கும்?

கிரிக்கெட்டில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மூவரும் பதவியிலிருந்து ஓய்வு பெற்றிருப்பதைப் போல அரசியலிலும் பதவியிலிருந்து ஒய்வு பெறுவதற்கான வயது வரம்பு இருந்தால் எப்படி இருக்கும்?

டாஸ்மாக் வருமானமும் கள் வருமானமும் ஒன்றா?

கள் இறக்குவதன் மூலமாக கள் இறக்கியவருக்கு வருமானம் கிடைக்கலாம். கள்ளைக் குடிப்பவருக்கு கள்ளச்சாராயத்தை விட பாதிப்பு குறைவாக இருக்கலாம். ஆனால் வருமானத்தைப் பொறுத்த வரை அரசு டாஸ்மாக் மதுபானங்களுக்கு இணையாக கள்ளை வைத்து பார்க்குமா என்பதுதான்…

கொடநாடு வழக்கும் இண்டர்போல் அமைப்பும்!

கொடநாடு வழக்கில், இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எதிரிகள் பயன்படுத்திய 8 செல்போன்கள், 4 சிம் கார்டுகள் கோவை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 8 ஆயிரம் பக்கம் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளது.…

வாழ்வை வளப்படுத்தும் வழிகாட்டிகள்!

வருபவர் எவராயினும் நன்றி செலுத்து; ஏனெனில், ஒவ்வொருவரும் ஒரு வழிகாட்டியாக அனுப்பப்படுகிறார்கள், தொலைதூரத்திற்கு அப்பாலிருந்து! - ரூமி

மறுக்க முடியாத தமிழ் சினிமா வரலாறாக மாறிய ‘மாமன்னன்’!

பரியேறும் பெருமாள் படத்தில் சாத ரீதியாக ஒடுக்கப்படும் நாயகன், அத்தனை ஒடுக்குமுறைகளுக்குப் பிறகும் அதிலிருந்து விலகிச் செல்வதாகவும் பணிந்து செல்வதாகவுமே காட்டப்பட்ட நிலையில், கர்ணன் படத்தின் நாயகன் இந்த ஒடுக்குமுறைகளுக்கு எதிராக வாளை…