சட்டவிரோதமாக இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பினால் கடும் நடவடிக்கை!

- தமிழக அரசு எச்சரிக்கை சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட…

கமல் வெளியிட்ட தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘ஓ பெண்ணே’ பாடல்!

தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் "ஓ பெண்ணே" பாடல் வெளியீட்டு விழா. பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாடலின் தமிழ்ப் பதிப்பை கமல்ஹாசன் வெளியிட்டார். ஹிந்தி பதிப்பை ரன்வீர்…

கடவுளை வழிபடுவது தனிநபர் உரிமை!

கடவுளை வழிபடுவது ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையின்படி உள்ள உரிமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சீனி என்பவர், உயர்நீதிமன்ற  மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்…

ஆன்லைன் விளையாட்டுத் தடையும், தண்டனையும்!

-ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. வரும் 17-ம் தேதி தொடங்க உள்ள…

தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்போம்!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழகத்தில் தொடங்கிய அவரது யாத்திரை, கேரளா மாநிலத்தைக் கடந்து தற்போது கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில்…

ஹீரோக்களுக்காக பாட்டெழுத சினிமாவுக்கு வரவில்லை!

-கவிஞர் சினேகன் ஹரிஹரன் பஞ்சலிங்கம் தயாரித்துள்ள படம் ‘ஆரகன்’. அறிமுக இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ள இந்தப்படத்தில் நடிகர் மைக்கேல் தங்கதுரை கதாநாயகனாக நடித்துள்ளார். இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட கவிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார்.…

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துகிறவர்கள் 94 சதவிகிதம்!

நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக எவ்வளவோ கருவிகள் மக்களை வந்தடைந்திருக்கின்றன. இருந்தாலும், செல்போனைப் போல மிகக் குறுகிய காலத்தில் மக்களை ஆக்கிரமித்த பொருள் வேறு இல்லை. அந்த அளவுக்கு எங்கும் நிறைந்திருக்கிறது செல்போன். மருத்துவமனை,…

பொன்னியின் செல்வன் முடியும் வரை எனக்குள் இருந்த பயம்!

-இயக்குநர் மணிரத்னம் வரலாற்றுப் படம் ஆனா மாடர்னா இருக்கணும்னு முடிவு பண்ணி வேலையில இறங்கினோம். அப்படி ஒரு நம்பிக்கை வந்ததுக்குக் காரணமானவங்கன்னு இந்த சமயத்துல ரெண்டு பேரை கண்டிப்பா குறிப்பிட்டாகணும். முதலாமவர் ஜெயமோகன். எனக்கு ஜெயமோகன்…

திருக்குறளை எப்படி, யாரிடமிருந்து மீட்கப் போறீங்க?

செய்தி : திருக்குறளின் முழுப் பெருமையையும் மீட்டெடுக்க வேண்டும்! - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு கோவிந்து கேள்வி : “திருக்குறளுக்கு பரிமேலழகர் துவங்கி எத்தனையோ பேர் உரை எழுதிட்டாங்க.. எத்தனையோ பேர் பல்வேறு மொழிகளில் மொழி…

நடிகர் மோகன்: தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகள்!

சில்வர் ஜூப்ளி ஸ்டார் நடிகர் மோகன், தன் சினிமா பயணத்தின் 45வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள அன்னை உள்ளம் முதியவர்கள் காப்பகத்தில் அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்வினை அவரது ரசிகர் மன்றம் சார்பில் மிகச்…