என் சாவுக்குக் காரணம் ஆன்லைன் ரம்மி தான்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ரெயில் நிலையம் அருகே நாளங்காடிக்கு பின்பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து…

ரவுடிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்!

- காவல்துறையினருக்கு டி.ஜி.பி. உத்தரவு தமிழகத்தில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை காவல்துறையினர் தரம் பிரித்து பட்டியல் தயாரித்துள்ளனர். அதனடிப்படையில், ரவுடிகள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து…

க்ரைம் த்ரில்லராக தயாராகும் ‘அஜினோமோட்டோ’!

நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அஜினோமோட்டோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் மதிராஜ்…

2030-க்குள் 60 கோடி பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவர்!

உலகை உலுக்கிய கொரோனா நோயின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. ஆனால் கொரோனா ஏற்படுத்திய பொருளாதாரப் பிரச்சினை உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் இன்டர்மிட் ஜில் சமீபத்தில் ஆய்வறிக்கை…

ஆஸ்கர் ரேஸில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்.!

பாகுபலி திரைப்பட வெற்றிக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலியின் சமீபத்திய பிரம்மாண்ட வெற்றி திரைப்படம் தான் ஆர்ஆர்ஆர். ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்த இந்தப் படம் உலகளவில் ரூ.1100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, அதிக வசூல் செய்த…

பெலாரஸ் வழக்கறிஞருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த…

கிராமத்துப் பின்னணியில் உருவாகும் மிஸ்டரி திரில்லர் படம்!

இயக்குநர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் ‘எமகாதகி’. படத்தின் படப்பிடிப்பு முடிந்தநிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்துவருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

பருவமழைக்கு முன் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டியவை!

வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கும் நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு…

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம்!

- சுகாதாரத்துறை எச்சரிக்கை தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500 என்ற சராசரி நிலையில் இருந்து வரும் நிலையில், மற்றொரு புறம் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது என்ற செய்தி அதிர்ச்சியைத் தருகிறது. சுகாதாரத்துறை தகவலின்படி…

தியாகிகளுக்கு எம்.ஜி.ஆர். காட்டிய மரியாதை!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் தொடக்க காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்ததால், அவரது உதிரத்தில் தேசியமும் தெய்வீகமும் கலந்திருந்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், தியாகிகளுக்கும், தலைவர்களுக்கும் அவர் செய்த மரியாதை நூற்றாண்டுகள் கழிந்த…