இந்தியாவுக்கு வரும் ஐ.நா. பொதுச் செயலாளர்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அந்தோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று இந்தியா வருகிறார். போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமரான இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். பின்னர் 2022ம் ஆண்டு ஜனவரியில்…

நேரு குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராகிறார்!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், 22 ஆண்டுகள் கழித்து நேற்று நடந்தது. இதில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே, திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் ஆகிய இருவரும் போட்டியிட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின்…

ஒய்.சந்திரசூட்: உச்சநீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி!

- குடியரசுத் தலைவர் ஒப்புதல் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருந்து வரும் யு.யு.லலித் நவம்பர் 8-ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை…

சாதனையாளர்கள் சந்திப்பு!

அருமை நிழல்: விருந்தொன்றில் இந்தி நடிகர் சுனில்தத், இயக்குநர் பீம்சிங், அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோர்.

2022-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசை வென்றார் இலங்கை எழுத்தாளர்

இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருது புக்கர் விருது ஆகும். இந்த ஆண்டுக்கான புக்கர் விருது இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணதிலகா எழுதிய தி செவன் மூன்ஸ் ஆப் மாலி அமைடா என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டுப் போர்…

குழந்தைகளுக்கு நாமளிக்கும் சிறந்த பரிசு!

தாய் சிலேட்: நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியும் தான் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் மிகச் சிறந்த அன்பளிப்பு! - நபிகள் நாயகம்

“உங்க ரசிகை எம்.பி.ஆகி விட்டார் என்றார் எம்.ஜிஆர்! – நடிகை பானுமதி

- நடிகை பானுமதி # “1985 ல் இசைக்கல்லூரி முதல்வர் பதவி தேடி வந்தது. அதே ஆண்டு வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் எனக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இசைக்கல்லூரி முதல்வர் நியமனத்தைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர் தனது வீட்டுக்கு என்னை அழைத்துப்…

பெருந்தலைவர்களுடன் கமல்ஹாசனின் அப்பா!

அருமை நிழல்: காங்கிரசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஹாசன் சகோதரர்களின் தந்தை பரமக்குடி சீனிவாசன் காங்கிரஸ் தலைவர்களான ராஜாஜி, காமராஜருடன். நன்றி: சுப்பு பழனியப்பன் பதிவு.

கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் இதற்காகத்தான்!

70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (17.10.1952) ஏவிஎம் தயாரிப்பில், கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில், கலைஞர் மு. கருணாநிதியின் கை வண்ணத்தில், சிவாஜி கணேசனின் முதல் திரைப்படமாக வெளிவந்தது - பராசக்தி. ஆண்டவன் பெயரால் நடைபெறும் அவலங்களை…