பென்சில் முனையில் 1330 குறட்பாக்கள்!

கார்விங் கலையில் அசத்தும் பட்டதாரி வாலிபர் சீர்காழி அருகே அரவிந்தன் என்ற பட்டதாரி வாலிபர், கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள…

பாலிவுட்டில் வில்லனாக கலக்கும் விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி பாலிவுட்டிலும் பரபரப்பான நடிகராக வலம் வருகிறார். அங்கு மெர்ரி கிறிஸ்துமஸ், ஜவான் மற்றும் காந்தி டாக்ஸ் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. அதில் அட்லி இயக்கும் ஜவான் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார்.…

50 ஆம் ஆண்டில் அதிமுக: வரலாறும் யதார்த்தமும்!

‘தராசு’ ஷ்யாம் எம்.ஜி.ஆர். நிறுவிய ‘அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ பொன்விழா ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில், தலைமைக்கான யுத்தம் உக்கிரமாக நடந்துகொண்டிருக்கிறது. களேபரமான காரணங்களுக்காக அதிமுகவின் பெயர் நாள்தோறும் செய்திகளில்…

கவனிக்க வைத்த ‘காந்தாரா’ நடிகர்!

'காந்தாரா' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த நடிகராகவும், இயக்குநராகவும் மாறிவிட்டார் ரிஷப் ஷெட்டி. கன்னடத்தில் பல படங்களில் நடித்தும், சில படங்களை இயக்கியும் இருக்கிற இவர், எம்.பி.ஏ படித்திருக்கிறார். 39 வயதான ரிஷப் ஷெட்டி…

வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!

அக்டோபர் 17 – உலக வறுமை ஒழிப்பு தினம் ’வறுமையில் வாடினேன்’ என்று சொல்வோர் எண்ணிக்கை, இன்று வெகுவாகக் குறைந்திருக்கிறது. கல்வியும் சுகாதாரமும் காசு கொடுத்தால் கிடைக்கும் என்ற நிலையிலும், சமூகத்தில் வளமை என்பது முன்னெப்போதும் இல்லாத…

உருவாக்குவதாகச் சொன்ன வேலை வாய்ப்புகள் எங்கே?

- காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கேள்வி  கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியாவில் வேலை…

பெண்கள் ஆசியக் கோப்பையை கைப்பற்றியது இந்தியா!

வங்காளதேசத்தில் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி…

தமிழகத்தில் புதிதாக வைரஸ் பரவ என்ன காரணம்?

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி கோவை அரசு மருத்துவமனையில், மருந்து கடை பொறுப்பாளராக பணியாற்றி வந்த முத்துமாலை ராணி என்பவர் மீது, அனுமதிக்கப்பட்ட அளவை மீறி அதிகப்படியான மருந்துகளை வாங்கியதாகவும், அது காலாவதியானதால் அரசு…

கேரளவைத் தொடர்ந்து தமிழகத்திலும் நரபலி?

கேரளாவில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த 3 நாட்களாக வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் உள்ளிட்ட…

கல்லூரி மாணவி கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்தியப் பிரியா, ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையே கொலையாளி சதீசை காவல்துறையினர் கைது செய்தனர். இரவு முழுவதும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்ற பின், பலத்த…