அன்று கேட்ட கு.முத்துக்குமாரின் குரல்!

ஈழத்தமிழர்கள் மீது கொண்ட பேரன்பினால் தன்னைக் கொளுத்திக் கொண்டு உயரிழந்த இளைஞனாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும். பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்து கொண்டிருந்த ‘பெண்ணே நீ’ என்கிற மாத இதழின் வடிவமைப்பாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமார்…

பழசுக்கு இப்போது இவ்வளவு மதிப்பா?

எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்ப்பார்க்காமல் கிடைத்த அதிர்ஷ்டம் என்கிறார்கள் இதை. நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் பகுதியைச் சேர்ந்தவர் பிராட் ஹின்டன். இவருடைய ஏழு வயது மகன் ஸய்ன் ஹின்டன் (Zayne Hinton). அங்குள்ள சம்னர் கடற்கரையில் அடிக்கடி…

அமெரிக்க ராணுவத்தில் அசத்தல் மாற்றம்!

ஒவ்வொரு நாட்டிலும் ராணுவத்தில் இருக்கும் பெண்களுக்கு ஒவ்வொரு வகையான கட்டுப்பாடுகள் இருக்கின்றன. கூந்தலை நீளமாக வளர்க்கக் கூடாது. வளர்த்தால், அதை சிறிய கொண்டையாக மற்றிக் கொள்ள வேண்டும், நகத்தில் வண்ணம் பூசக்கூடாது. தோடு அணியக் கூடாது,…

ஒரு வாரத்தில் புதிய கட்சி!

கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து, அந்தக் கட்சிக்கு அர்ஜூன மூர்த்தி என்பவரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாக அறிவித்தார். பா.ஜ.க.வின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக பதவி வகித்து வந்து,…

ஜே.கிருஷ்ணமூர்த்தி சில நினைவுகள்!

ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை சந்திக்கும்போதெல்லாம் சோர்வு நீங்க மன அமைதி கிடைக்கும். ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களை மூன்று முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மத்திய முன்னாள் அமைச்சர் சி.சுப்ரமணியம் அவர்களுடன் கிரீன்வேஸ் சாலையிலுள்ள ஜே.கே…

எது அசலான ஆன்மீகம்?

சமூக ஆய்வாளரான தொ.பரமசிவனின் நேர்காணல் தொடர்ச்சி: 2 அழகர் கோவிலைப் பற்றிய உங்களுடைய ஆய்வேடு வந்தபோது அது கவனிப்புக்கு உள்ளானதா? ஆய்வேட்டைப் பரிசீலித்த மூன்று தேர்வாளர்களுமே அதை மிகச் சிறந்தது என்று சொன்னதால் மதுரைப் பல்கலைக் கழகமே அதை நூலாக…

பட்டுக் கோட்டையாரும் பழைய பேப்பரும்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறந்த நாளையொட்டி (13.04.1930) இந்த மீள்பதிவு. பட்டுக்கோட்டையாரும் ஓ.ஏ.கே.தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்தார்கள். அப்போது தேவருக்கு நடிக்க…

கொரோனாவும், தமிழ்ப் பாரம்பரிய சித்த வைத்திய மரபும்!

கொரோனாப் பரவல், பொதுமுடக்கம், பரவலான பொருளாதாரச் சரிவு எல்லாம் எல்லாம் துவங்கி ஓராண்டு நிறைவடைய இருக்கிறது. உலக அளவில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகம் எடுத்திருக்கிறது. இந்தியாவிலும் டெல்லி, கேரளா உள்ளிட்ட…

நினைவில்லமானது வேதா நிலையம்!

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் ‘பீனிக்ஸ்' பறவை வடிவில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதேபோல் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய…