இது ராகுல் காலம்: பாரதிய ஜனதாவுக்கு ராகு காலம்!

திமுக எம்.பி. கிரிராஜன் சொல்கிறபடி இது ராகுல் காலமோ, பாஜகவுக்கு ராகு காலமோ இந்திய மக்களுக்கு ராகு காலமாக இல்லாமல் இருந்தால் சரி.

ரூ.1.25 கோடிக்கு ஏலம் போன பாப் பாடகரின் காலணி!

அமெரிக்காவைச் சேர்ந்த மிகவும் பிரபலமான பாடகரான எல்விஸ் பிரெஸ்லி காலணி ஏலம் விடப்பட்டு 1.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மதிப்புள்ள காலணியை வாங்கியதாலயே அதை அணிந்துகொண்டு ராஜ நடை நடக்க முடியுமா?

பிடிவாரண்ட்டுக்கு மதிப்பளித்து பிடிபடுவாரா மல்லையா?

கடந்த வாரம் லண்டனில், விஜய் மல்லையாவின் மகனுக்கு ஆடம்பரமான முறையில் திருமணம் நடந்திருக்கிறது. திருமணம் நடந்த ஒரு வாரத்தில் மறுபடியும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்போவாவது பிடிபடுவாரண்டுக்கு மதிப்புக் கொடுத்து பிடிபடுவாரா…

நினைவுகளால் நிறைந்த புகைப்படங்கள்!

சிவகுமார் அண்ணனுடன் எனது மூத்த அண்ணன் பொ. சந்திரசேகரனும் ஆறு ஆண்டுகள் ஓவியக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள், ஓன்றாகவே ஓவியம் வரைய தமிழகமெங்கும் சுற்றியவர்கள், ஒன்றாகவே ஸ்பாட் பெயிண்டிங் (Spot Painting) வரைந்தவர்கள்.

சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!

1958-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய 'நாடோடி மன்னன்' படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் தான் "தூங்காதே தம்பி தூங்காதே".

யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு?

எழுத்தாளர்கள் என்பவர்கள் பாதுகாப்பான எல்லைகளுக்குள் நின்று கொண்டு, தன்னுடைய நூல்களை நிறைய பிரதிகளை விற்பனை செய்யத் தெரிந்தவராக, எவரையுமே தொந்தரவு செய்யாத எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.…

ஆஹா… பேஷ் பேஷ்… நன்னாயிருக்கு போங்கோ!

ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் இது அதிகம் பயிரிடப்படுகிறது. சுமார் 1.50 லட்சம் பழங்குடியின குடும்பங்கள் அரக்கு காபி சாகுபடியில் ஈடுபட்டுள்ளன. ஒருமுறை விசாகப்பட்டினம் சென்றபோது, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் இணைந்து…

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே பிரதமர் மோடி உரை!

ஊழலுக்கு எதிரான கொள்கை காரணமாகத்தான் நாடு தங்களை மீண்டும் ஆசீர்வதித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.