பீகாரில் தொடர்ந்து இடிந்து விழும் பாலங்கள்: யார் பொறுப்பேற்பது?

பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பாலங்களுக்கே இப்படிப்பட்ட ஒரு கட்டுமான திறனும், இவ்வளவு கூடுதலான செயல்திறனும் இருக்கும்போது பீகாரில் மிக அண்மையில் கட்டப்பட்ட பல பாலங்கள் மிகக்குறுகிய காலத்தில் தொடர்ந்து இடிந்து விழுவது எதைப்…

1100 பேர் உயிர் கொடுத்து உருவாக்கிய ஸ்டில்வெல் ரோடு!

ஸ்டில்வெல் சாலை அமைக்கும் பணியில் அமெரிக்க படை வீரர்கள் 15,000 பேர்களும், இந்திய - பர்மிய - சீனத் தொழிலாளர்கள் 35,000 பேர்களும் ஈடுபட்டனர்! இதை உருவாக்க மிகப்பெரிய விலையையும் அவர்கள் தந்தார்கள்.

பலியான பலரை உயிர்ப்பிப்பாரா போலே பாபா?

போலே பாபா இறந்தவர்களை முன்பு உயிர்ப்பித்தாரா இல்லையா என்பது என்பதில் உருவான சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது ஆன்மீக நிகழ்ச்சியில் சொல்வதாகக் கூறி இவ்வளவு திரளான மக்களை வரவழைத்து, அதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய்…

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உள்ளடங்கிய இந்தியத் தடகள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களைக் காதல் கொள்ள வைத்த செல்வராகவன் – தனுஷ் காம்போ!

‘உனக்கும் சேர்த்து நானே காதல் செய்தேன்’ என்பது வாசிப்பதற்கு இதமானதாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்வில் காதல் என்பது இரு கைகளும் ஒன்றையொன்று இறுக்கமாகப் பற்றிக்கொள்வது. உண்மையைச் சொன்னால் ‘கொடுத்துப் பெறுவது’தான் காதல். அதில் இருக்கும்…

ஆர்.எஸ்.பாரதியின் தொடர் சர்ச்சைப் பேச்சுக்கு நெருக்கடி!

இரண்டு நாட்களுக்கு முன்பு நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூட்டத்தில், நாய் கூட இப்போது பி.ஏ. படிக்கிறது என்று ஆர்.எஸ்.பாரதி வழக்கம்போல அள்ளிவீசி இருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

யேசுநாதர் படத்தில் நடிக்காததற்கு எம்ஜிஆர் சொன்ன காரணம்!

எம்.ஜி.ஆரின் பர்சனல் மேக்கப் மேனாக கடைசி வரை அவருடனேயே இருந்த பீதாம்பரம் அவர்களின் மகன் டைரக்டர் பி.வாசு, தன் தந்தைக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையேயான நட்பு குறித்து விளக்கமளிக்கிறார்.

மும்பையை அதிர வைத்த கிரிக்கெட் ரசிகர்களின் வைப்!

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்கள் குவிந்ததால் மும்பை கடற்கரை சாலை ஸ்தம்பித்தது.

யார் ஒட்டுண்ணி?

பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளை, தலைவர்களை வருமான வரித்துறை மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும் மிரட்டியதற்கு என்ன பெயர் வைக்கலாம்? அதனையும் பிரதமரே சொல்லட்டும். அவருக்குத் தான் நன்றாக பெயர் வைக்கத் தெரிகிறது. இந்தியாவுக்கு சோறு வைக்கத் தான்…