‘தாய்’ இதழுக்கான தனித்தன்மை!
- ராசி அழகப்பனின் 'தாய்’மைத் தொடர் - 2
ஒரு பக்கம் கலைஞர் அவர்கள் ‘குங்குமம்’ வார இதழை நடத்திக்கொண்டிருக்கிறார். மொழி சார்ந்த ஆளுமை தனதாக்கிக் கொண்டு மக்களிடம் புகழ் பெறத் தெரிந்தவர் என்பதை உணர்ந்த புரட்சித் தலைவர் தனக்கென்று ஒரு…