இப்போது தான் காந்தி அதிகம் தேவைப்படுகிறார்!

”காந்தியின் வாழ்வியல் அறம்.” மூத்த பத்திரிகையாளரான சாவித்திரி கண்ணனின் நூல். காந்திய வாழ்வியல் நெறிகளை மிக இலகுவான மொழி நடையில் வெளிப்படுத்தியிருக்கும் சாவித்திரி கண்ணன் - மக்கள் சார்ந்த பார்வையோடு எழுச்சியோடு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும்…

மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் திட்டம்!

- தமிழக பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால்…

‘வாட்ஸ் ஆப்’ செயலியில் ரூபாய் சின்னம் சேர்ப்பு!

ஸ்மார்ட் போன் வைத்திருப்போர் தங்களது தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் என அனைத்தையும் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பக் கூடிய வகையிலான வாட்ஸ் ஆப் செயலியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். 'பேஸ்புக்' நிறுவனத்தால் நடத்தப்படும் வாட்ஸ் அப் செயலி,…

நடிப்பில் சிவாஜி காட்டிய ஈடுபாட்டுக்கு உதாரணம்!

‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தில் ஒரு காட்சியில் செக்கிழுக்கும் செம்மலை, சிறை அதிகாரி ஒருவர் அடித்துக் கீழே தள்ளி மிதிப்பது போல ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது. செம்மலாக சிவாஜி நடிக்கத் தயாராக இருக்க.. அவரைக் கீழே தள்ளி நடிக்க வேண்டிய சிறை…

விவசாயிகள் மறியல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 விவசாய சட்டங்களுக்கு எதிரப்பு தெரிவித்து, டெல்லி எல்லைகளில் ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் 10 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து  பாதிக்கப்பட்டுள்ளது.…

எம்.ஜி.ஆரின் அன்பும் அக்கறையும்…!

அருண் சுவாமிநாதனின் எங்கள் எம்.ஜி.ஆர் தொடர் - 29 திரையில் தொடங்கி அரசியல் களம் வரை எம்.ஜி.ஆர். உடனேயே அவரது பர்சனல் போட்டோகிராபராக இருந்தவர் நாகராஜ ராவ். அவரது அசிஸ்டென்டாக இருந்த அவரது மருமகன் சங்கர் ராவ் கிட்டத்தட்ட 37 எம்.ஜி.ஆர்.…

கோப்பையை நெருங்கிய சென்னை சிங்கங்கள்!

சிங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. அதிலும் அடிபட்ட சிங்கங்கள் மிக மிக ஆபத்தானவை. ஒருமுறை அடிபட்டுவிட்டால் மிகவும் கவனமாகிவிடும். எங்கே தவறு செய்தோம் என்பதைப் பற்றியும், தாம் எங்கே கவனக்குறைவாக இருந்தோம் என்பதைப் பற்றியும் தீவிரமாக யோசித்து…

இந்தியாவுக்கு காபி வந்த கதை!

இன்று சர்வதேச காபி தினம். ஏமன் நாட்டில் கிபி 15-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட காபி, இன்றைய தினம் உலகின் முன்னணி பானங்களில் ஒன்றாக உள்ளது. உலகில் பலருக்கு காலையில் காபி குடிக்காவிட்டால் எந்த வேலையும் ஓடாது. இதனாலேயே உலகில்…

எப்படி கைமாறு செய்யப்போகிறேன்?

சிவாஜியின் ‘செவாலியே' விழாப் பேச்சு - 1995 "இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன். நான் பிறந்தது விழுப்புரத்தில், என்றாலும் நஞ்சை கொஞ்சும், தஞ்சை மாவட்டத்தின்…

சிந்தனை செய் மனமே…!

சிந்தனை செய் மனமே... சிந்தனை செய் மனமே தினமே.... சிந்தனை செய் மனமே... செய்தால் தீவினை அகன்றிடுமே சிவகாமி மகனை ஷண்முகனை (சிந்தனை...) செந்தமிழ்க்கருள் ஞானதேசிகனை செந்தில் கந்தனை வானவர் காவலனை குகனை (சிந்தனை...) சந்ததம் மூவாசை சகதியில்…