ருத்ர தாண்டவம்: சமத்துவ முத்தத்தில் பாரபட்சம்!

ஒரு திரைப்படமானது அதன் உள்ளடக்கத்தினால், அதில் இடம்பெற்ற நடிப்புக் கலைஞர்களால், அதனை உருவாக்கிய இயக்குனரின் முந்தைய திரைப்படங்களின் வெற்றியால் அல்லது சம்பந்தப்பட்ட திரைப்படம் ஏற்படுத்தும் சர்ச்சைகளால் கவனம் பெறும். இயக்குனர் மோகன் ஜி…

வெற்றி பெற்றார் மம்தா!

மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பவானியூர் தொகுதியில் போட்டியிட்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் அவருடைய முதல்வர் பதவி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. ஏற்கனவே நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு…

பெரியாரை விட்டுக் கொடுக்காத எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்:  அறிஞர் அண்ணாவைப் போலவே பெரியார் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். பெரியார் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவும், சில சமயங்களில் கடுமையாக இருந்தபோதும் கூட, அவரை எப்போதும் விட்டுக் கொடுக்காதவராகவே இருந்தார்…

விளக்கு வெளிச்சத்தில் படித்தேன்: அப்துல் ரகுமான்!

“மலர்களை விட எனக்கு முட்களைப் பிடிக்கும் ரத்த சம்பந்தம் கொள்வதால்” – அப்துல் ரகுமான். உடலமைப்பு, முக ஜாடை சில சமயம் குரல் கூட தந்தை மாதிரியே பிள்ளைக்கு வாய்க்கலாம். நுட்பமான கவி மனம்கூட அதேமாதிரி பரம்பரை பரம்பரையாகத் தொடருமா? ஆச்சரியம்…

என்னைப் பத்தி எதுக்குப் பேசுறே?

- கோபப்பட்ட காமராஜர் காமராஜரை மறுபடியும் சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் எழுத்தாளரான சாவி. ‘துக்ளக்’ பத்திரிகையை துவக்கிவிட்ட காலகட்டம் அது. “என் வீட்டில் காமராஜரை ஒரு டின்னருக்குக் கூப்பிட்டிருக்கேன். அவர்…

அமைதியாய் ஆண்ட லால் பகதூர் சாஸ்திரி!

இந்தியாவை மிகக் குறைந்த காலமே ஆண்டிருந்தாலும், நிறைவாக ஆண்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் லால் பகதூர் சாஸ்திரி. 1964 முதல் 1966 வரை இந்தியாவின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப்…

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!

எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே.. இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே…

பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் எச்சரிக்கை இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் 2-ம் அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், 3-ம் அலை வருவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில்…

சிவகுமாரின் சபதம்: சத்தத்தில் ஏற்ற இறக்கம்!

’பார்க்க காமெடி பீஸ் மாதிரி தெரிஞ்சாலும் ஆளு டெரர் பீஸு’ என்று உதார் விடுவதும், அதற்கேற்றாற்போல ஹீரோயிசம் காட்டும் சூழல்களில் காலரை தூக்கிவிட்டு ஸ்லோமோஷனில் நடந்து வருவதும் தற்போதைய நாயகர்களுக்கான வரையறை. சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி…