“அம்பேத்கரை அவமதித்தால்…”: திருமா எச்சரிக்கை!

அய்யன் திருவள்ளுவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரைத் தொடர்ந்து தற்போது புரட்சியாளர் அம்பேத்கருக்கு காவிசாயம் பூசிய சங்பரிவார் கும்பலைக் கண்டித்தும், அவர்களை கைது செய்யக்கோரியும்,  தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச்…

நான்கு மொழிகளில் வெளியாகும் ‘அவள் அப்படித்தான் – 2’

ரா.மு. சிதம்பரம் இயக்கியுள்ள 'அவள் அப்படித்தான் 2' பெண்ணின் உளவியலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது. தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகிறது. கதை நாயகியாக சினேகா பார்த்திபராஜா நடித்துள்ளார். இவர் வழக்கறிஞர்…

நாளை அமைச்சராகப் பதவியேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தி.மு.க இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நாளை காலை 9.30 மணிக்கு ஆளுநர்…

பன்முகம் கொண்ட லெட்சுமி!

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல மொழித் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் லெட்சுமி. ஆச்சர்யமான விஷயம் – இவரது குடும்பமே திரைத்துறை சம்பந்தப்பட்டது தான். இவருடைய பாட்டி நுங்கம்பாக்கம் ஜானகி, அம்மா ருக்மணி, கணவர் சிவசந்திரன்,…

ஜனவரி 6-ல் சென்னைப் புத்தகக் காட்சி!

சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும். இந்த ஆண்டு 46 வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்…

சிங்கங்களின் கதி? – சீறிய நா.பார்த்தசாரதி!

‘தீபம்’ இதழின் ஆசிரியரும், குறிஞ்சி மலர் போன்ற நாவல்களின் ஆசிரியருமான நா.பார்த்தசாரதி பொதுவாக மென்மையான சுபாவம் கொண்டவர். ஒருமுறை அன்றையப் பத்திரிகை அலுவலகங்களில் நடக்கும் உள் அரசியலில் காயப்பட்ட வலியில் அவர் ஒரு கட்டுரையில் இப்படிக்…

‘குறிஞ்சி மலர்’ நா.பா.வும், ‘தமிழாற்றுப்படை’ வைரமுத்துவும்!

அருமை நிழல்: அன்றைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி. இன்னொருபுறம் இருப்பவர் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து!

மீண்டும் ஆயுர்வேதத்திற்கு மாறுவோம்!

-பிரதமர் மோடி வலியுறுத்தல் கோவாவின் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம், காஜியாபாத் தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் மற்றும் டெல்லியில் உள்ள பனாஜியில் உள்ள தேசிய ஹோமியோபதி நிறுவனம் ஆகிய 3 தேசிய ஆயுஷ் நிறுவனங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து…