தமிழகப் பெண்ணுக்கு சிங்கப்பூர் அரசின் மனிதநேய விருது!

சிங்கப்பூரில் ஆண்டுதோறும்  மத நல்லிணக்கம், இளைஞர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பல்வேறு தன்னார்வ பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு ஜனாதிபதியால் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும் அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தனி நபர்கள்…

உயிரைக் கொடுத்துப் போராடி உருவான ‘தமிழ்நாடு’!

“தமிழ் நாடா? தமிழகமா?” என்கிற விவாதம் ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. “செந்தமிழ் நாடெனும் போதினிலே” என்று சொல்லும் போது, காதில் இன்பத் தேன் வந்து பாய்வதாகச் சொன்ன பாரதியின் வரி - ஒரு சோற்றுப் பதம். அதற்கு முன்பும் தமிழ்நாடு என்கிற…

உணவு முறையும் உடல் நலனும்…!

இன்றைய வாழ்வியல் முறையில் உடல்நலம், மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம். நம் மனநலம் என்பது, நாம் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும்…

இழந்ததை எண்ணி கலங்காதே!

நினைவில் நிற்கும் வரிகள்: **** உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலையில்லாத மனிதன் போவதைக் கண்டு கலங்காமல் வருவதைக் கண்டு மயங்காமல் மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே                          (உலகத்தை)  வாழ்க்கை…

சிரஞ்சீவி அறிமுகமான தமிழ்ப் படம்!

தமிழில் பல நாவல்கள் திரைப்படங்களாகி இருக்கின்றன. அப்படி உருவான அனைத்துமே ஹிட்டாகி இருக்கிறதா என்றால், இல்லைதான். அதிகமான படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன என்றாலும் கவனிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி ஒரு படம்தான் ’47 நாட்கள்’. 47 நாட்கள்…

திமுக அரசு செய்த சாதனைகளுக்கு மக்களின் அங்கீகாரம்!

- உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து ஸ்டாலின் நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., மிகுதியான இடங்களில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து முதல்வரும், தி.மு.க. தலைவருமான…

பள்ளிப் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும்!

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. சுமார் ஒன்றரை ஆண்டுகள் வரை நடுநிலைப்பள்ளி வகுப்புகள்…

மாண்புடன் வாழ்வோம்…!

கேளடா மானிடவா எம்மில் கீழோர் மேலோர் இல்லை ஏழைகள் யாருமில்லை செல்வம் ஏறியோர் என்றும் இல்லை வாழ்வுகள் தாழ்வுமில்லை என்றும் மாண்புடன் வாழ்வோமடா                  (கேளடா) வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர் பிள்ளைகள் பெற்றதப்…

டாக்டர் – சிரிப்பூட்டும் கும்பலின் தலைவர்!

ஒரு திரைப்படம் உருவாவது குறித்த அறிவிப்பு வெளியாவதில் இருந்து பல்வேறுபட்ட விளம்பர உத்திகளைக் கடந்து தியேட்டரில் ரிலீஸ் ஆவது வரை, ரசிகர்கள் மத்தியில் அது குறித்த பல்வேறு பிம்பங்கள் கட்டியெழுப்பப்படும். அதனை விட மிக உயர்வாகப் படத்தின்…

பிறர் நம்மை வெறுப்பது நம் பிரச்சனை அல்ல!

யார் உங்களை நேசித்தாலும் யார் உங்களை வெறுத்தாலும் உங்களை எந்த விதத்திலும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் நேசிப்பதும், வெறுப்பதும் அவர்கள் பிரச்சனை உங்களுடையது அல்ல - ஓஷோ