தலைவனை மீண்டும் தர வேண்டும்!
1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகைவிட்டுப் பிரிந்தார். அவரது மறைவைக் கண்டு தமிழகமே அழுது புலம்பியது.
பெருந்தலைவர் காமராஜரை மட்டுமே தன் தலைவனாக வாழ்நாள் முழுவதும் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்,…