Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகம் பாதிக்கும் நிமோனியா!
நவம்பர் 12: உலக நுரையீரல் அழற்சி நாள்!
உலகம் முழுவதும் நுரையீரல் அழற்சி நோய் பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் உணர்த்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12-ம் நாளில், உலக நுரையீரல் அழற்சி நாள் (World Pneumonia Day) கடைப்பிடிக்கப்பட்டு…
இதயத்தைக் காப்பாற்றும் 6 E பற்றி தெரியுமா?
கவலை, மனச்சோர்வு போன்றவை மறைமுகமாக இதயத்தை பாதிப்பதால், பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்வதும் அவசியம் என்கின்றனர்.
மன அழுத்தத்தைக் குறைக்கும் சவுண்ட் ஹீலிங்!
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எத்தனையோ வழிகளை நாம் தேடுகிறோம்.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாக்கிங், யோகா, டான்ஸ் தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளது சவுண்ட் ஹீலிங். இதை ஒலி சிகிச்சை என்று அழைக்கின்றனர்.
பெரும்பாலான மேல்தட்டு…
இடைவெளி நோன்பு: அதிசயம் அல்ல, வாழ்க்கை!
உறங்குவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பே உணவு நிறுத்தினால், அதனுடன் சேரும் எட்டு மணி நேர தூக்கமும் இணைந்து உடலுக்கு நல்ல ஓய்வை அளிக்கிறது. சர்க்கரை நோயில்லாதவர்களுக்கு 10–12 மணி நேர உணவு நேரம் போதுமானதாகக் கருதப்படுகிறது.
மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!
மழைக்காலங்களில் அதிக ஈரப்பதத்தால் சில காய்கறிகளில் பூஞ்சைத் தொற்று, பாக்டீரியா மாசுபாடு ஆகியவை காணப்படும்.
‘சர்க்கரை’யைக் கட்டுக்குள் வைக்கும் நாவல் பழ சட்னி!
நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழம் சாப்பிடும் போது அதனுடன் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். பால் எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அதென்ன ‘ஆண் மெனோபாஸ்’?
ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவதைச் சுட்டிக்காட்டும் ஒரு வயதோடு தொடர்புடைய நிலையை ஆண்ட்ரோபாஸ் (Andropause) என்று விவரிக்கிறது மருத்துவம். பொதுவாக 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களை இந்த நிலை பாதிக்கிறது.
மருத்துவ…
நிலக்கடலைப் பயன்பாட்டுக்குப் பின்னுள்ள உலக அரசியல்!
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது.
ஆனால், நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைப் பார்க்க முடியும்.…
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் குடைமிளகாய்!
பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு உணவு இட்லி, தோசை தான். இதற்கு (சைடிஸ்) தொட்டுக் கொள்ள வைப்பதில் தான் சிக்கலே இருக்கிறது.
பொதுவாக வீட்டில் இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள நாம் சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி,…
நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி!?
மன உளைச்சலால் தூக்கம் வரவில்லையா?: இதோ, அறுபதே வினாடிகளில் நிம்மதியான உறக்கத்துக்கு சுலபமான வழி.