Browsing Category

புகழஞ்சலி

சாமான்யராக வலம் வந்த சாதனையாளர் டி.என்.இராவணன்!

குழந்தைக் கவிஞர் அமரர் அழ.வள்ளியப்பாவால் அடையாளம் காணப்பட்டு எழுத்துலகில் பிரவேசித்தவர். அரசியல்வாதியாக, பல்வேறு மாத இதழ்களை நடத்திய பன்முக பத்திரிகையாளராக கடந்த 72 ஆண்டுகளாக வலம் வந்த ராவணன் முதுமை காரணமாக காலமானார்.

உமா ரமணன்: காற்றினில் கேட்கும் காவிய ராகம்!

பொதுவாகவே இளைப்பாறுதலுக்கு சிறந்தது இசை. மனதுக்குள் உறைந்து கிடக்கும் கவலையும் சோகமும் எங்கோ ஒரு மூலையிலிருந்து கேட்கும் ஒரு பாடலால் கரைந்து போகும். வெகுதூரத்தில் இருந்து ஒலிக்கும் அந்தக் குரலில் ஆறுதலும் பரிவும் ஜீவனாய் கலந்திருக்கும்.…

இளம் இசையமைப்பாளர் மரணம்: அதிர்ச்சியில் திரைத்துறை!

இசையால் பலரது பாராட்டுகளைப் பெற்ற பிரவீன் குமாரின் மறைவு திரையுலகினரையும், இசை ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

பாவேந்தரை கவிஞராய், நாடக ஆசிரியராய், மேடைச் சொற்பொழிவாளராய் இதழாசிரியராய்ப் பன்முகங் கொண்டு ஒருமுக நோக்கில் உறங்காதுழைத்த அப்பேரறிவாற்றலை ஆயும்போது, நமக்குப் பல பொன்னும், மணியும், வைரமும், முத்தும் புதையல் போல கிடைக்கின்றன.

எம்ஜிஆரின் நிழலாய்க் கருதப்பட்ட ஆளுமை ஆர்.எம்.வீ!

எம்ஜிஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர்.

எம்.ஜி.ஆருக்கு தேசிய விருது வாங்கி தந்த ஆர்.எம்.வீரப்பன்!

திரைத்துறை, தமிழ்த்துறை, அரசியல், ஆன்மிகம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர் ஆர்.எம்.வீரப்பன். கட்சிக்காரர்களால் ‘அருளாளர்‘, ‘ஆர்.எம்.வீ’ என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.

நாடோடி மன்னன் வெற்றிக்கு ஆர்.எம்.வீ-யின் பங்களிப்பு!

‘நாடோடி மன்னன்’ படம் ஒருவழியாக முடிந்தது. தணிக்கைக் குழுவிற்குப் படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும். அப்போதிருந்த தணிக்கைக்குழு அதிகாரி ஜி.டி.சாஸ்திரி கண்டிப்புக்குப் பெயர் போனவர். விதிமுறைகளைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காதவர். அவர் எவ்வளவு…

மக்கள் இதயங்களில் இசையாய் வாழும் நாகூர் ஹனிபா!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் மக்கள் மனங்களில் தன் இசையால் விதைத்தவர் நாகூர் ஹனிபா. மறைந்தும் தன் குரலால் மக்களின் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.