Browsing Category
புகழஞ்சலி
மனதை அறிவியலின் எல்லைக்குள் கொண்டு வந்த பிராய்ட்!
கோபதாபங்கள், உந்துதல்கள் என மனித மனங்களின் உருமாற்றங்கள் தொடர்பான அவருடைய கோட்பாடுகள் இன்றும் கொண்டாடப்படுகின்றன.
அழியாப் புகழுக்கும் அற்புதக் குரலுக்கும் சொந்தக்காரர் சுவர்ணலதா!
ஸ்வர்ணலதாவின் பாடல்களையும் அவற்றின் மூலம் அவர் மக்களிடம் பெற்றிருக்கும் அன்பையும் மதிப்பையும் காலத்தால் அழிக்க முடியாது.
தமிழர் தலைவர் வ.உ.சி!
சொல்லால் மக்களை ஈர்த்தார், சுதந்திரத் தாகத்தை நெஞ்சினில் வார்த்தார்; செக்கில் இட்டாலும் சுகமெனவே ஏற்றார், சிறைப் பட்டாலும் அந்நியரைப் போற்றார்.
என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு!
என் அம்மாவைத் தன் அம்மா மாதிரி நினைச்சவன் சந்திரபாபு. எனக்கும் அவனுக்கும் அவ்வளவு நட்பு. - இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
நட்புக்கு முக்கியத்துவம் தந்த கே.பாலாஜி!
“எம்.ஜி.ஆரை நான் முதலாளியாகவே நினைக்கிறேன், ஒரு முதலாளியை வைத்து ஒரு தொழிலாளி எப்படி படம் எடுக்க முடியும்" என்று கூறியிருக்கிறார் கே.பாலாஜி.
பாரதிராஜா பாசறையிலிருந்து வந்த மகா கலைஞன்!
இயக்குநர் பாரதிராஜாவிடம் கதை வசனம் எழுதத் தொடங்கி உதவி இயக்குநராகப் பணியாற்றி, பின்னர் வெற்றிகரமான இயக்குநராகவும் பரிணமித்த மணிவண்ணன், பாரதிராஜா இயக்கத்திலேயே நடிக்கவும்கூட செய்தார்.
கவிஞனால் ரசிகனுக்கு அதிகபட்சம் என்ன கொடுத்துவிட முடியும்?
ஒரு கவிஞனால் அதிக பட்சம் எதை ஒரு ரசிகனுக்கு கொடுத்து விட முடியும்...?
வாழ்க்கையின் அத்தனை பாடங்களையும் சொல்லிக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்த கவிஞர் நா.முத்துக்குமாரின் அழகிய வரிகளின் தொகுப்பு.
புரூஸ்லீ: சாகா வரம் பெற்ற சாகசக் கலைஞன்!
தற்காப்புக் கலையை உலகிற்கு திரையின் மூலம் அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ. அவரது உடல் வலிமைக்கு அடிப்படையான காரணங்களுள் மற்றொன்று அவரது உணவுப் பழக்கம்.
காமராசரும் கல்வியில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமும்!
காமராசர் அவர்கள் பள்ளிகள் கட்டுவது, உணவு வழங்குவது, ஆசிரியரை நியமிப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டு சிறந்த கல்வித் திட்டத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சியினை ஏற்படுத்தினார்.
மூவலூர் ராமாமிர்தம் – பெண் விடுதலையின் முதல் களப்போராளி!
மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947-ம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை…