Browsing Category

புகழஞ்சலி

முரளி: தமிழ் சினிமாவின் நிரந்தர மாணவன்!

சிவாஜி ரசிகர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் - ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் இவரைப் பிடிக்காது என்று சொல்லுவார்கள்.…

‘சகோதரி’ – சந்திரபாபு நடிப்புக்குக் கிடைத்த வெற்றி!

சினிமா துவங்கியது முதலே நகைச்சுவை காட்சி அதாவது காமெடி என்பது சினிமாவில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. 1930-களுக்கு முன்பு வெளியான சில படங்களிலேயே காமெடி என்பது இருந்தது. 1930, 40-களில் கூட காமெடி காட்சிகளை மையப்படுத்தி நகரும் கதைகளைக்…

முனைவர் வே. வசந்திதேவி: கல்வி உரிமைப் போராளி!

கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களில் ஈடுபட்ட பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 87. வசந்தி தேவி 1938-ம் ஆண்டில் திண்டுக்கல்லில் பிறந்தார். இவர் தொழிற்சங்கவாதியும், சிந்தனையாளருமான சக்கரைச் செட்டியாரின்…

மணிவண்ணன் எனும் மகத்தான மக்கள் கலைஞன்!

கலைகள் மக்களுக்காகவே என்ற இடதுசாரி கருத்தில் மிக அழுத்தமான நம்பிக்கை கொண்டவர் மணிவண்ணன். தன் முதல் படம் தொடங்கி கடைசி படம் வரை, பெரும்பாலானவற்றில் மக்கள் பிரச்சினைகளை, கிராமங்களின் அவலங்களை எளிமையும் எள்ளலுமாக சொல்லிய மக்கள் கலைஞன்.…

ஏ.எல்.எஸ்: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை!

ஏ.எல்.எஸ். என்கிற மூன்று எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர், தமிழ்த் திரையில் சாதனைகள் பல படைத்த பட அதிபர், ஏ.எல்.சீனிவாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு…

சாதனைப் பெண்களின் முன்னோடி..!

இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் 1886-ம் ஆண்டு பிறந்தார். திண்ணைப் பள்ளியில் படித்த அவர், பெண் கல்விக்கு எதிரான காலத்திலேயே பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி, புதுக்கோட்டை மன்னர்…

இயக்குநர் மகேந்திரன்: பூட்டிக்கிடந்த உணர்வுகளைத் திறந்த மேதை!

அன்றுமுதல் இன்றுவரை தமிழ் சினிமா எத்தனையோ இயக்குநர்களைப் பார்த்துவருகிறது. ஒவ்வோர் இயக்குநர்களும் தனக்குரிய பாணிகளில் படமெடுத்தவர்கள் என்றாலும், அதில் மிகச் சிலரே தனித்த அடையாளத்துடன் தெரிந்தனர். அதாவது, அழுத்தமான படைப்புகளை மக்கள் மனதில்…

திருச்சி லோகநாதன்: ரசிக்க வைக்கும் ரசகுல்லாக் குரலோன்!

‘ஆசையே அலைபோலே’, ‘வாராய் நீ வாராய்’, ‘உலவும் தென்றல் காற்றினிலே’, ’கல்யாண சமையல் சாதம்’, ‘புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே’ - உள்ளிட்ட பாடல்களைப் பாடியவர் தனித்துவமிக்க குரல் வளம் கொண்ட திருச்சி லோகநாதன். வாழ்வியல் தத்துவங்களை…

படைப்பாளர்கள் பார்வையில் கோவை ஞானி!

தமிழ் அறிவுச் சூழலில் பலரும் மதிக்கக்கூடிய மகத்தான ஆளுமை கோவை ஞானி. மார்க்சியம், மெய்யியல், ஈழம், தமிழ் தேசியம், இலக்கியம் எனப் பல தளங்களிலும் தனது செறிவான உரையாடல்களைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்தவர். அவரது நூல்கள் பல புதிய திறப்புகளுக்கு…

மு.க.முத்து: கலைஞரின் ‘பிள்ளையோ பிள்ளை’!

கலைஞர் கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்கு பிறந்த மூத்த மகன் தான் மு.க.முத்து. மு.க.முத்துவின் தயாரான பத்மாவதி பிரபல பாடகரான சிதம்பரம் ஜெயராமனின் சொந்த தங்கை. சிதம்பரம் ஜெயராமனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் ஒரே சமயத்தில்…