Browsing Category
புகழஞ்சலி
தமிழ் சினிமாவுக்கு மண் மணத்தைத் தந்த கலைஞன்!
இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவுக்கு எளிய அஞ்சலி!.
‘இயக்குநர் இமயம்’ என்று அழைக்கப்பட்ட பாரதிராஜாவின் அறிமுகப்படமான ‘16 வயதினிலே’ அமர்க்களமான வெற்றிப் படமானது.
அதைத் தொடர்ந்து கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்பு, சிகப்பு ரோஜாக்கள்,…
இளையராஜா தான் என் ஓவிய வாரிசு!
மறைந்த அசல் ஓவியக் கலைஞர் - இளைய தலைமுறை ஓவியர் இளையராஜா பற்றி ஓவியக் கலைஞரும், திரைப்படக் கலைஞருமான நடிகர் சிவகுமார் தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டவை.
1959-1965 காலகட்டத்தில் ஓவியக் கல்லூரியில் நவீன ஓவியங்கள் தீட்டும் மாணவர்களே…
தமிழிசையை வளர்த்த வித்தகர் ப.சுந்தரேசனார்!
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த பஞ்சநாதம் – குப்பம்மாள் தம்பதியினருக்கு மகனாக 1914 மே 28 அன்று பிறந்தவர் ப.சுந்தேரேசனார்.
குடும்ப வறுமை காரணமாக 4-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். அதன்பிறகு பள்ளிப் படிப்பைத் தொடர…
கம்பதாசன் என்னும் கம்யூனிசக் கவிஞர்!
பாரதியாருக்குப் பின் வந்த மரபு வழிப் பாவலர்களின் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்டிய ஆனால் இலகுவாக மறக்கடிக்கப்பட்டுவிட்ட அற்புதமான ஒரு படைப்பாளி கவிஞர் கம்பதாசன்.
தன்னைக் கவிஞனாக நிலை நிறுத்திக் கொண்டவர்.
ஆரம்பகால திரைப்படங்களான திரௌபதி,…
உடுமலை நாராயணகவி: பகுத்தறிவைப் பேசிய பாமரன்!
உடுமலையாரின் பிறப்பும் - வாழ்வும் :
அன்னைத் தமிழகத்தின் கொங்குநாடாய்ப் போற்றப்பெறுவ கோவை மாவட்டம்.
அங்கு உடுமலைப்பேட்டை வட்டம், பூவிளைவாடி (தற்பொழுது பூளவாடி) என்னும் சிற்றூரில் திருவள்ளுவராண்டு 1930 (25.09.1899)ல் பிறந்த நம்…
சத்யஜித் ரேயின் வாழ்வை மாற்றிய இத்தாலியப் படம்!
எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட ரே, தன் திரை சாதனைக்காக ஆஸ்கர், மகசேசே போன்ற உலகளாவிய அங்கீகாரங்களைப் பெற்றவர்.
ரவி வர்மாவின் ஓவியங்களில் மிளிரும் நுட்பமான உணர்வு!
ராஜா ரவிவர்மா இந்தியக் கலை வரலாற்றில் அழியாத ஒரு பெயர். இந்திய ஓவியக் கலைக்கு ஒரு புதிய முகத்தையும் புதிய திசையையும் கொடுத்தவர் என்று சொல்லலாம்.
1848-ம் ஆண்டு ஏப்ரல் 29-ம் தேதி கேரளாவின் கிளிமானூரில் பிறந்த இவருடைய கலைப்…
கோபுலுவுக்கும் எழுத்தாளர்களுக்குமான ஆழமான நட்பு!
கோபுலுவுக்கும், அவரது வாசகர்களுக்கும் இடையிலான நெருக்கத்தைப் போலவே, கோபுலுவுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையிலான நெருக்கமும் ஆழமானது.
லட்சுமி, சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், கலைஞர் கருணாநிதி போன்றவர்களின் எழுத்துக்களுக்கு…
மகத்தான மனிதனாக வாழ்ந்த பிரபஞ்சன்!
மனிதனாக வாழ்வதன் மகத்துவத்தை மனபூர்வமாக உணர்ந்து தன் வாழ்வை வெகு சுபாவமாகப் பேணியவர் பிரபஞ்சன்.
அல்லல்பட்ட, அலைக்கழிக்கப்பட்ட வாழ்வின் நெருக்கடியிலும் வாழ்வைப் புகார்களின்றி சகஜமாக எதிர்கொண்டவர்.
தான் தேர்ந்த வாழ்க்கையிலிருந்தும், அதன்…
நவீன தமிழ் இலக்கியத்தின் சிற்பி புதுமைப்பித்தன்!
கட்டுடைத்து கூர்ந்து நோக்கும் விமர்சனப் பார்வையும் நையாண்டித்தனமான கருத்து வெளிப்பாடும் புதுமைப்பித்தனுக்கே உரித்தான தனிச்சிறப்புகள்!