Browsing Category
தமிழ்நாடு
முருக பக்தர்களின் தீவிர கவனத்திற்கு…!
“ஆலயம் செய்வோம்; அங்கே அனுமதியில்லை” - என்கின்ற வாசகம் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த 'சவாலே சமாளி' படத்தின் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வரி. இந்தப் பாடலை எழுதியவர் அர்த்தமுள்ள இந்து மதத்தை எழுதிய அதே கவியரசர் கண்ணதாசன் தான்.
உலகம்…
பொள்ளாச்சி மாதிரியான துயரங்கள் தொடரக் கூடாது!
பொள்ளாச்சியில் நடந்த மிக மோசமான பாலியல் வழக்கில் நீண்ட காலத்திற்குப் பிறகு உரிய தீர்ப்பை வழங்கி இருக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம்.
முதலில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு இவ்வளவு நீண்ட…
முதல்வரிடம் ஊடகவியலாளர்கள் முன்வைத்த கோரிக்கைகள்!
எல்லோருக்கும் எல்லாமும் என்னும் இலக்கை தமிழக அரசு கொண்டிருக்கிறது; ஆனால் தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் வளர்ச்சி சீராக இல்லை; குறிப்பாக மேற்கு வளர்கிறது; கிழக்கு தேய்கிறது.
தமிழரின் கட்டுமானக் கலைக்கு உதாரணமான செட்டிநாட்டு வீடுகள்!
வீடு என்கிற வசிப்பிடங்களுக்கு நாம் தரும் மதிப்பு அவரவர் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, அவரவர் பண்பாட்டிற்கு ஏற்ப, அந்தந்த பகுதிக்கான சூழலுக்கு ஏற்ப மாறுபட்டிருக்கிறது. மன்னர்களும் ஜமீன்களும் பெரு அரண்மனையில் அமோகமாய்…
நூற்புத் தொழில்: வாழ்வாதாரத்தைக் கடந்து யோசிப்போம்!
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருப்போர் விவசாயக் கூலிகள்தான். அவர்களில் 80% மேல் உள்ளவர்கள் 70 வயதைக் கடந்து விட்டார்கள்.
சாதிப் பெயர்களை அன்றே நீக்கச் சொன்ன எம்.ஜி.ஆர்.!
18.09.1978 அன்று தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டபோது அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தமிழ்நாட்டின் சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிப்பெயர்கள் நீக்கப்படும் என அறிவித்தார்.
எதார்த்த நிலையை எப்போது உணர்வார் விஜய்?
தமிழக வெற்றிக்கழகத்தின் பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறை கோவையில் இரண்டு நாட்கள் நடந்து முடிந்துள்ளது.
இரண்டு நாள் நிகழ்ச்சிகளிலும் கட்சித் தலைவர் விஜய் கலந்துகொண்டு, உற்சாகப்படுத்தியுள்ளார்.
தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய்…
பொதுப்புழக்கத்தில் இருந்து ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, பிறப்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
முன்னதாக, காவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், ‘காலனி' என்ற…
டாஸ்மாக் விற்பனை – இப்படியொரு போட்டியா?
அண்மையில் டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதை உறுதிப்படுத்தியது. ஆனால், அந்த சோதனை நடந்து முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன.
ஏன் அமலாக்கத்துறை டாஸ்மாக் நிறுவனத்தில் புகுந்து இந்த…
கொம்புடிப் பழம்: தமிழ்நாட்டு தர்ப்பூசணி தெரியுமா?
எல்லோரும் தர்ப்பூசணிப் பழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், தமிழ்நாட்டு ரக தர்பூசணி அழிந்துவரும் நிலை பற்றி யாருக்கும் தெரியாமல் இருப்பது வேதனை.