செய்தி:
“அதிமுகவில் சேர்வதற்கு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்போவதில்லை” என ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு.
கோவிந்த கமெண்ட்:
ரொம்பவும் ஆலோசித்த பிறகு அதிமுகவில் சேர நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை என்று பொறுப்பா அறிவிச்சிருக்கீங்க. ஆனா, உங்களை அதிமுகவில் சேர்ப்பதற்கு எந்த நிபந்தனையும் இல்லாத அனுமதியை இ.பி.எஸ் முதலில் கொடுக்கனுமே.