Browsing Category

சமூகம்

பொதுச்சொத்துக்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு?

பேராசிரியர் டாக்டர். க.பழனித்துரை எழுதும் ‘நம்பிக்கை பஞ்சாயத்து’!  தொடர்- 3 பஞ்சாயத்து நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் பற்றிய முழு விபரத்தையும் கிராம நிர்வாக அதிகாரியிடமிருந்து பெற்று மக்களுக்கு எடுத்துக் கூறியது ஒரு மகத்தான பணி. இதுவரை…

களைகட்டும் கல்யாண விருந்து!

கல்யாணத்தில் மகிழ்ச்சியையும், நிறைவையும் தருவது விருந்து ஒன்று தான். கல்யாணத்தில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் விருந்து சரியாக அமைந்துவிட்டால் மற்ற குறைகள் எல்லாம் கண்ணுக்கு தெரியாமலேயே போய்விடும். ஆனால் அந்த விருந்தில் குறை வந்துவிட்டால்…

‘லீக்’ ஆவதற்குள் ஆறுமுகசாமி அறிக்கையை வெளியிடுங்கள்!

செய்தி : தமிழக அமைச்சரவையில் ஆறுமுகசாமி அறிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். கோவிந்து கேள்வி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிச்ச அருணா ஜெகதீசன் அறிக்கையை அரசு வெளியிடத் தாமதமானதால் ஒரு ஆங்கில இதழில் ‘லீக்’ ஆகி…

எது உண்மையான வரலாறு?

இன்றைய நச் : ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களின் பண்பாட்டு அடையாளப் போராட்டங்கள் தான் உண்மையான சமூக வரலாறு! - பேராசிரியர். ஆ. சிவசுப்பிரமணியன்

ரசனைக்கு மதமில்லை…!

சமீபத்திய நெகிழ்ச்சி! கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வளஞ்சேரியில், 'ராமாயண விநாடி வினா போட்டி' நடந்தது. அதில் வென்ற ஐந்து பேரில், முகமது ஜாஃபர், முகம்மது பஷித் என்ற இருவர் இஸ்லாமிய மாணவர்கள். ஆயிரம் பேருக்கு மேல் கலந்துகொண்ட…

சாலைப் பள்ளங்களால் விபத்து: ஆண்டுக்கு 2300 பேர் பலி!

ஊர் சுற்றிக் குறிப்புகள்:  கேட்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இந்தியா முழுக்க சாலையில் தோண்டப்படும் பள்ளங்களால் ஆண்டு ஒன்றுக்கு உயிரிழக்கிறவர்களின் எண்ணிக்கை மட்டும் 2300. தொலைக்காட்சிகளில் இந்தச் செய்தி ஓடிக் கொண்டிருக்கிறது.…

102 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டது ஏன்?

- மத்திய அரசு விளக்கம் பொய் செய்திகளைப் பரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. அந்த விதிமுறைகளின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சில யூடியூப் சேனல்களை…

யு.பி.ஐ. சேவைக்குக் கட்டணம் இல்லை!

- மத்திய அரசு திட்டவட்டம் வங்கிகளின் டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளது. பெட்டி கடைகள் உள்பட சிறு வியாபாரிகளிடமும் கூட பொதுமக்கள்…

கொசுவால் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் உயிரிழப்பு!

ஆகஸ்ட் - 20 : உலகக் கொசு தினம்  மனிதர்களுக்கு வரக்கூடிய பெரும்பாலான நோய் தொற்று என்பது கொசுக்களின் மூலம் பரவுகிறது. இப்படிப்பட்ட கொசுக்களின் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி பிரித்தானிய மருத்துவர் ரொனால்டு ராஸ் என்பவரின் நினைவாக உலக…

7000 மரங்களை நட்ட இளைஞருக்கு குவியும் பாராட்டுகள்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஸ்ரீகாந்த். பி.சி.ஏ பட்டதாரியான இவர், சென்னையில் சினிமா இயக்குனராகும் கனவுடன் உதவி இயக்குனராக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே 2017-ம் ஆண்டு குடும்ப சூழ்நிலை காரணமாக…