Browsing Category
சமூகம்
இன்னும் நீடிக்கும் தீண்டாமைக் கொடுமைகள்!
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், முத்துக்காடு ஊராட்சியைச் சோ்ந்த வேங்கைவயல் கிராமத்தில் சுமாா் 30 பட்டியலின மக்கள் குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியில் வசிக்கும் சிறாா்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல்…
டாக்டர்களின் கையெழுத்தைப் புரிந்துகொள்ள ஒரு செயலி!
இந்த உலகத்தில் நாம் புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமாக இருக்கும் விஷயங்களில் ஒன்று, டாக்டர்கள் எழுதித் தரும் மருந்து சீட்டுகள்.
அவர் என்ன எழுதியுள்ளார் என்பது நமக்கு தெரியாவிட்டாலும் கூட பரவாயில்லை, மருந்து கடைக்காரர்களுக்கே பல நேரங்களில்…
புதிய கொரோனா தாக்கினாலும் 2 நாட்களில் குணமாகி விடும்!
- மத்திய அரசின் ஆய்வு மையம் தகவல்
மத்திய அறிவியல் தொழில் துறையின் கீழ் சி.எஸ்.ஐ.ஆர். என்ற அமைப்பு செயல்படுகிறது. இதன் கீழ் 38 ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்ளன. இதில் ஐதராபாத்தில் உள்ள உயிர்மம், மூலக்கூறு ஆய்வு மையமும் ஒன்றாகும்.
இந்த ஆய்வு…
தேவைப்படுகிறார் பெரியார்!
தாய்-தலையங்கம்
பெரியார் வாழ்ந்த 94 ஆண்டுகளில் அரசியல், சமூக வாழ்வில் எவ்வளவோ நெருக்கடிகள்; மாற்றங்கள்.
அனைத்தையும் தனது செயல்பாடுகளில் பிரதிபலித்தவர் பெரியார். காந்தி தன்னுடைய இளமைக்கால வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி முன்வைத்த மாதிரியே,…
மிஸ்டு கால் மூலம் பண மோசடி: தப்பிப்பது எப்படி?
வங்கி கணக்கில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளும் மோசடிக் கும்பல் அந்த வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு போலியான லிங்குகளை அனுப்பி அவரின் தகவல்களை கொஞ்சம் கொஞ்சமாக திரட்டுகின்றனர்.
ஏமாற்றுவதற்கு தேவையான அனைத்து தகவல்களும்…
புதிய ஒமிக்ரான் பரவல் – கவனமாக இருப்போம்!
சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் புதிய வகைக் கொரோனாத் தொற்று பரவ ஆரம்பித்திருக்கிறது.
பத்து லட்சம் பேர் வரை மறுபடியும் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சில ஆய்வு முடிவுகள்…
ஆன்லைன் சூதாட்டம் எப்போது முடிவுக்கு வரும்?
விசித்திரமாகத் தான் இருக்கிறது.
ஒரு கிராமத்திலோ அல்லது நகர்ப்புறத்திலோ நான்கு பேர் உட்கார்ந்நு சூதாடினால் அவர்களை விரட்டிப் பிடித்து குற்றவாளிகள் என்கிற அடைமொழியைக் கொடுத்து சிறையிலும் அடைக்கிறது காவல் துறை.
அதே சமயம் சில காஸ்ட்லியான…
சாலை மாற்றங்கள் பற்றி முன்பே சொல்லக் கூடாதா?
ஊர் சுற்றிக்குறிப்புகள் :
சென்னையில் தற்போது இரு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் தவித்துப் போகிறார்கள். சாலைகள் அந்த அளவுக்கு மேடு, பள்ளத்துடனும், சரளைக் கற்களுடனும் காட்சி அளிக்கின்றன.
அண்மையில் இங்கு பெய்த கன மழை சாலைகளின் இந்தச்…
தமிழகத்தில் 19ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!
- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழத்தில் வரும் 19-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், “தமிழகம், புதுச்சேரியில்…
செல்லப் பிராணிக்கு அஞ்சலி!
-அ.மார்க்ஸ் எழுதிய உருக்கமான பதிவு
“சின்னவர் டி.வி. பார்க்கிறார். பெரியவர் மறைந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. கடைசியாக அவனைப் பார்த்தது ஒரு மாதத்திற்கு முன்.
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ஒரு கல்லூரியில் உரையாற்றச் சென்றபோது…