Browsing Category
கல்வி
கற்பித்தலை நவீன முறைக்கு மாற்றிய அரசுப் பள்ளி ஆசிரியை!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வித்தியாசமான முறையில் ஆடிப் பாடி உற்சாகத்தோடு பாடம் நடத்தும் அரசுப் பள்ளி ஆசிரியை. இன்ஸ்டிராகிராமை கலக்கும் பாக்கியா டீச்சரின் பின்னணி குறித்து விவரிக்கும் சிறப்பு தொகுப்பை காணலாம்.
தனியார் பள்ளிகளின்…
மாணவிகள் பயன்படுத்தும் கிணற்றில் கழிவுநீர் கலக்கும் சமூக விரோதிகள்!
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சத்யா ஸ்டூடியோ பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பெயரில், டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இங்கு…
தமிழுக்குரிய தலைவிதியா?
“தமிழின் எதிர்காலம் என்ன? சமயத் துறையில் வடமொழிக்கும், அரசியல் துறையில் இந்திக்கும் உலகியல் துறையில் ஆங்கிலத்திற்கும் இடம் அளித்துவிட்டு வீட்டளவில் நின்றுவிடுவதுதான் தமிழுக்குரிய தலைவிதியா?
வீட்டளவிலும் பல வேற்றுமொழிச் சொற்களின் கலப்பால்…
நான் கருணாநிதி பேசுறேன்…!
கலைஞர்-100: பத்திரிகையாளர் பார்வையில் கலைஞர்
- மணா
*
காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர்.
வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி…
புதிய சமுதாயத்தை உருவாக்கும் நல்லாசிரியர்கள்!
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றங்கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கறை வரையில் சென்று ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார்.
அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர்…
‘புதுமைப்பித்தன்’ நூலக அரங்குத் திறப்பு விழா!
அரங்கத்தை சீரமைத்துக் கொடுத்த முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு பாராட்டு
செப்டம்பர் 2-ம் தேதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் புனரமைக்கப்பட்ட புதுமைப்பித்தன் பெயரிலான அரங்கு திறந்து வைக்கப்பட்டது.
இதனை…
உங்கள் ஊர் பள்ளியில் சமத்துவம் இருக்கிறதா?
- முனைவர் துரை.ரவிக்குமார் எம்.பி
பள்ளிப்படிப்பில் இடைநிறுத்தம் (Dropout) தொடர்பாக ஒன்றிய அரசின் கல்வித்துறை வெளியிட்டுள்ள 2020- 21 ஆம் ஆண்டுக்கான UDISE + அறிக்கை விவரங்களைத் தந்திருக்கிறது .
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்தான்…
கல்விக்குழுவிற்கு அளிக்கப்பட்ட 36 பரிந்துரைகள்!
- அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
தமிழ்நாடு அரசின் கல்விக் குழுவிற்கு அசத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் அமைப்பு (A3) சார்பில் 36 பரிந்துரைகளை அளித்திருக்கிறார் அதன் மாநில ஒருங்கிணைப்பாளர் சு.உமாமகேஸ்வரி.
அந்த பரிந்துரைகளின் விவரம்.
1.…
எனக்கு ஆங்கிலம் தெரியாது!
அரசுப் பள்ளி அனுபவங்கள்.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் என்பதும் இன்றும்கூட எட்டாக் கனியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கணக்குப் பாட ஆசிரியரான உமாமகேஸ்வரி, தான் ஆங்கிலம் கற்பித்த அனுபவத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார்.
எனக்கு ஆங்கிலம்…
கல்வி பற்றிப் பேசாத புதிய கல்விக் கொள்கை!
- கும்பகோணம் கல்வி உரிமை மாநாட்டில் பேசப்பட்டவை.
இளைஞர் அரண் அமைப்பினர் நடத்திய பேரணி மற்றும் கல்வி உரிமை மாநாடு என்ற இரு நிகழ்வுகளும் இன்றைய கல்வி சூழலுக்கு அவசியமான முன்னெடுப்புகளாகப் பார்க்கிறேன் என்று கும்பகோணத்தில் நடந்த மாநாட்டில்…