Browsing Category

இந்தியா

அதிகாரத்தில் உள்ளோருக்கு தனிச் சட்டமா?

- கேரள உயர் நீதிமன்றம் கேள்வி கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பிணராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள கட்சிகளின் கொடிக் கம்பங்களை…

கிரிப்டோ கரன்சியைத் தடை செய்வதே இந்தியாவுக்கு நன்மை!

- ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்  கிரிப்டோ கரன்சி வர்த்தகம் பல ஆண்டுகளாகவே குழப்பங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் கிரிப்டோ கரன்சி தடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாற்றாக கிரிப்டோ…

காடுகளைப் பாதுகாக்கும் வனதேவதைகள்!

வனத்தைப் பாதுகாப்போம் என்பதுதான் அந்த பெண்களின் தாரக மந்திரமாக இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள 100 பெண்களின் இலட்சியமும் அதுவாகத்தான் இருந்துவருகிறது. காடுகள் மெல்ல அழிந்து வருவதைப் பற்றி கவலைப்பட்ட அந்தப்…

நான்கு முனைப் போட்டியில் மணிப்பூர்!

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதில் பாதி இடங்களை மட்டுமே கொண்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. ஏன்? தீவிரவாதிகள் அச்சுறுத்தல் மியான்மர் நாட்டு…

ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்!

புல்வாமா தாக்குதலின் 3-ம் ஆண்டு நினைவு தினம்! 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் (சிஆர்பிஎஃப்) வாகனங்கள் சென்றுகொண்டிருந்தது. அந்த வாகனங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்…

வேலைவாய்ப்பின்மை பற்றி பிரதமர் பேச மறுப்பது ஏன்?

- ராகுல்காந்தி கேள்வி பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாபில் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள்…

ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோகம்!

- எதிர்க்கட்சி முதல்வர்களின் மாநாட்டை விரைவில் நடத்த திட்டம் பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் சட்ட வரம்புகளை மீறி செயல்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கடந்த ஆண்டு…

இந்திய அரசியலும் டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழகமும்!

-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் சில காலம் டெல்லி ஜேஎன்யூவில் (ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்) முதுகலை படிப்பை படிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. சென்னை சட்டக் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்ததால், அந்தப் படிப்பை நிறுத்தி விட்டு…

மதம் தொடர்பாக இன்று நம் முன் இருக்கும் கேள்விகள்!

எந்த மதமும் பெண்ணை சக உயிராக என்றும் மதித்தது இல்லை. ஆராதிக்கப்பட‌  வேண்டிய தேவதைகளாகக் காட்டிக் கொண்டு, அனுபவிக்கப்பட வேண்டிய போதைப் பொருளாக, அடிமையாக, பதிவிரதையாக, கற்புக்கரசியாக, சொத்துரிமை இல்லாத வாரிசாக, காட்சிக்கான கவர்ச்சிப்…

கொத்தடிமை முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்!

பிப்ரவரி 9-ம் தேதியன்று சத்யபாமா கல்வி நிறுவனத்தில் கொத்தடிமை ஒழிப்பு தினம் தொடர்பாக நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மனிதக் கடத்தலுக்கு எதிரான சங்கம், சட்டப் பள்ளி, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவை தொண்டு…